ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையைப் பார்ப்பதற்காக வந்த நபரொருவர், மருத்துவமனை காவல்துறைப் பிரிவின் உத்தியோகத்தர் மற்றும் பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
சிகிச்சை பிரிவில் மருத்துவருடன் ஏற்பட்ட தர்க்கத்தையடுத்து, அவரை வெளியேறுமாறு கூறிய காவல்துறை உத்தியோகத்தரின் தலையில் குறித்த நபர் தாக்கியுள்ளதுடன், அதைத் தடுக்க வந்த பெண் பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தள்ளிவீழ்த்திவிட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தப்பியோடிய புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை கைதுசெய்ய ஹொரணை தலைமையகக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் தப்பியோடிய புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரை கைதுசெய்ய ஹொரணை தலைமையகக் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
'ஜனநாயகன்' படத்தில் விடுபட்ட அந்த 6 காட்சிகள் என்னென்ன? எச்.வினோத் வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
28 July 2026
ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை: சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
Local
28 July 2026
உலகளவில் வேகமாக முன்னேறும் நாடுகளில் இலங்கைக்கு 4ஆம் இடம்!
Local
28 July 2026
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சுரேஷ் சலே தாக்கல் செய்த மனு: இன்று மீண்டும் விசாரணை!
Local
28 July 2026
மது உற்பத்தி இழப்பு எல்லைக் குறைப்புக்கு மதுபான உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு!
Local
28 July 2026
துறைமுக நகர் மோதலில் சீன நாட்டவர் உயிரிழந்த விவகாரம்: 8 சந்தேக நபர்கள் அடையாளம்!
Local
28 July 2026
பெருந்தோட்ட மக்களின் காணி உரிமைக்காகச் செயற்படுவோம்: சஜித் பிரேமதாச உறுதி!
Local
28 July 2026
படப்பிடிப்பு தளத்தில் விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
Local
28 July 2026
எல் நினோ தாக்கம்: நீர் மற்றும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தல்!
Local
28 July 2026
கிரிக்கெட்டை மீட்க களம் இறங்கிய ஜனாதிபதி!
Local
28 July 2026