நாட்டின் சில பகுதிகளில் நாளை (29) வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் 'எச்சரிக்கை நிலையை' எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே, நிலவும் வெப்பமான வானிலை தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Latest News
500 அடி உயரத்திற்குப் பாயும் எரிமலைக் குழம்பு : ஹவாயில் தீவிரமடையும் இயற்கைச் சீற்றம்!
Local
30 July 2026
ஈரான் மீது ‘கடுமையான தாக்குதல் அலை’: அமெரிக்கா அறிவிப்பு
Local
30 July 2026
மீண்டும் அதிரடி ஏற்றத்தில் தங்கம் : மத்திய கிழக்கு போர்ச் சூழலால் அதிகரித்த விலை!
Local
30 July 2026
இந்திய நாடாளுமன்ற விவாதத்தில் 'Gen Z' வார்த்தைகளை பயன்படுத்திய எம்பி-க்கள்!
Local
30 July 2026
இலங்கை வீரர் பாலித பண்டாரவுக்கு வெள்ளிப் பதக்கம்!
Local
30 July 2026
குடும்பத் தகராறால் மின்சாரக் கோபுரத்தில் ஏறிய நபருக்கு, நஷ்டஈடு செலுத்த உத்தரவு!
Local
30 July 2026
பொருளாதார நெருக்கடி வாடகையைக் குறைக்க ஒரே கட்டிலைப் பகிர்ந்துகொள்ளும் சீன இளைஞர்கள்!
Local
30 July 2026
மூதூர் படுகொலை நடந்து 20 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை - மனித உரிமைகள் கண்காணிப்பகம் கவலை!
Local
30 July 2026
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான அரச பணி நியமன ரத்து: தமிழக அரசாங்கம் மேன்முறையீடு!
Local
30 July 2026
இலங்கை நாடாளுமன்றத்தின் டிஜிட்டல் கட்டமைப்புகளுக்கு இணைய ஊடுருவல் அச்சுறுத்தல்!
Local
30 July 2026