கடும் மழை காரணமாக ஹட்டன் - கினிகத்தேனை பிரதான வீதியின் 5 இடங்களில் பெரிய அளவிலான மண்மேடுகள் சரிந்து விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளர் ஏ.எம்.சாதிக் தெரிவித்துள்ளார்.
வீதியில் சரிந்து விழுந்துள்ள மண்மேடுகள் மற்றும் கற்களை அகற்றி, போக்குவரத்து நடவடிக்கைகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணிகள் நேற்று (03) ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், நிலவும் பலத்த மழை காரணமாகக் குறித்த பணிகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சர் எச்சரிக்கை!
Local
04 August 2026
ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது? - நடிகர் சூர்யா அதிரடி பதில்
Local
04 August 2026
மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி
Local
04 August 2026
உதயநிதி கைது நடவடிக்கை மக்களாட்சிக்கு எதிரானது: சீமான் சாடல்
Local
04 August 2026
கிரிகரி குளத்தின் வான் கதவு திறப்பு: படகு சவாரிக்கும் தற்காலிகத் தடை!
Local
04 August 2026
உலக சந்தையில் அதிரடியாக குறையப்போகும் எரிபொருள் விலை?
Local
04 August 2026
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026
கொங்கோவை உலுக்கும் எபோலா - தீவிரமடையும் பேரபாயம்!
Local
04 August 2026
ஊழியர் சேமலாப நிதியில் புதிய மாற்றங்கள் - அமைச்சரவை எடுத்த முக்கிய முடிவு!
Local
04 August 2026
அறநெறி பாடசாலை விழாவில் சர்ச்சை - மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு குறித்து பெற்றோர் அதிருப்தி
Local
04 August 2026