சிறைச்சாலைகளிலுள்ள அதிக நெருக்கடிக்கு மாற்றுத் தீர்வாக சந்தேகநபர்கள் மற்றும் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் (House Arrest) வைப்பதற்கான புதிய சட்ட மூலத்தைத் தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்பட்ட, வரைவு சட்ட மூலத்தைச் பரிசீலிக்கும் யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான சட்டமூலம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குத் தேவையான மேலும் சில புதிய விதிகளை உள்ளடக்கி, வரைவு சட்டமூலத்தை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதனிடையே, நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை அமைப்பியல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
சொந்த படையின் தாக்குதலை எதிரி என நினைத்து ஏவுகணையை ஏவியது இஸ்ரேல்!
Local
06 August 2026
‘TM App’ செயலி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக அறிவிப்பு: பட்டியலை புதுப்பித்தது இலங்கை மத்திய வங்கி!
Local
06 August 2026
கோப் குழு கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட அதிகாரிகள் இருவர் மன்னிப்பு கோரினர்!
Local
06 August 2026
செங்கடல் கப்பல்கள் மீதான ஹூதி தாக்குதல்: ஏமன் வெளியுறவு அமைச்சருடன் ஐ.நா தூதர் ஆலோசனை!
Local
06 August 2026
இங்கிலாந்து, அயர்லாந்து தொடர் தோல்விகள்: பிசிசிஐயின் ஆய்வுக் கூட்டம் தள்ளிப்போவது ஏன்?
Local
06 August 2026
அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகள் இலக்கு வைக்கப்படும்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை!
Local
06 August 2026
இதுவரை 471 மருந்தகங்களில் விசேட சோதனைகள்: ரூ.22 லட்சத்துக்கும் அதிக அபராதம்!
Local
06 August 2026
இலங்கை வரவுள்ள சாய் சுதர்சன்: இந்திய அணியுடன் விரைவில் இணைவார் என எதிர்பார்ப்பு!
Local
06 August 2026
போட்டிபோடும் அணிகள் : வாய்ப்பை தக்கவைப்பாரா வினீசியஸ் ஜூனியர் ?
Local
06 August 2026
ஈரானுக்கு எதிரான தடை: 48 வணிகக் கப்பல்களைத் திசைதிருப்பியதாக அமெரிக்கா அறிவிப்பு!
Local
06 August 2026