யேமனில் நிலவும் மோதல்கள் மற்றும் சுகாதார அமைப்பின் வீழ்ச்சி காரணமாக, போதிய மருத்துவ வசதிகளின்றி இலட்சக்கணக்கான மக்கள் மாற்று மூலிகை மருத்துவங்களை நாடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தாஸ் பகுதியைச் சேர்ந்த ஜலீலா என்ற பெண், தனக்கு ஏற்பட்ட கல்லீரல் புற்றுநோய்க்கு முறையான சிகிச்சை பெற முடியாமல், மூலிகை மருத்துவத்தை நாடி நோய் முற்றிய நிலையில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யேமனில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் இயங்காத நிலையில், போலி மூலிகை மருத்துவர்கள் மற்றும் தேன் விற்பனையாளர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி வியாபாரம் செய்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அறிவியல் பூர்வமற்ற இத்தகைய மூலிகை சிகிச்சைகளால் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக சுட்டிக்காட்டும் மருத்துவ நிபுணர்கள், அரசாங்கம் இவ்வாறான மூலிகை மையங்கள் மீது உடனடி கண்காணிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
Latest News
"அம்மா பற்றி ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ஒரு விடயம்..." - இணையத்தில் வைரலாகும் நேர்காணல்!
Local
09 August 2026
15 வயதா? 18 வயதா? - வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ கருத்து!
Local
09 August 2026
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ‘டொக்ஸிக்’ திரைப்பட ட்ரெய்லர்
Local
09 August 2026
மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு இன்டர் மியாமி வீரர் ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!
Local
09 August 2026
இரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் - நான்கு பேர் கைது
Local
09 August 2026
பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம் : ஐபோனில் எடுத்த அரிய பேரழகு!
Local
09 August 2026
பயன்படுத்தப்பட்ட பாடசாலை நீச்சல் ஆடைகள் விற்பனைக்குத் தடை : ஜப்பானின் இணைய நிறுவனம் நடவடிக்கை!
Local
09 August 2026
மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்
Local
09 August 2026
121 வருடத்துக்கு பின் இப்படி ஒரு அதிசயமா? : பகலிலேயே இருளப்போகும் நாடுகள்!
Local
09 August 2026
30 ஆண்டுகால பழமையான அரச வேதன முறைமை மாறுகிறது : நிதியமைச்சு எடுத்த அதிரடி முடிவு!
Local
09 August 2026