கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் சிறுபோக நெல் அறுவடை தற்போது நிறைவடைந்துள்ளது.
அரசாங்கம் நிர்ணயித்த உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய ஆரம்பித்து சுமார் ஒரு மாதம் கடந்துள்ள போதிலும், சில பகுதிகளில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான முறையான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, நெல் அறுவடை நிறைவடையும் நிலையில், தமது அறுவடையை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது காணப்படும் நெல் உபரியை கருத்திற்கொண்டு, நெல் கொள்வனவு நடவடிக்கை முறையாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பயனுள்ள வகையில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அண்மையில் விவசாய அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிர்ணய விலைக்கு, தரநிலைப்படுத்தப்பட்ட நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நெல் ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Latest News
கித்துல்கலையில் கைக்குண்டு மீட்பு
Local
13 August 2026
முகநூல் மூலம் கோடிக்கணக்கில் வீட்டு மோசடி: இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்த நபர் மிரிஹானையில் கைது!
Local
13 August 2026
செயற்கை உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து - தீவிரமடையும் குடல் நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
Local
13 August 2026
முன்னாள் நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
13 August 2026
படுக்கையிலேயே முடங்கிய நடிகை ஷகீலா : வெளியிட்ட உருக்கமான காணொளி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Local
13 August 2026
இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி - இருவர் கைது!
Local
13 August 2026
'பெக்கோ சமனின்' தாயார் மீதான துப்பாக்கிச்சூடு - சந்தேகநபர்களின் உந்துருளி மீட்பு!
Local
13 August 2026
நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : முதலிடத்தில் எந்த மாவட்டம் - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
Local
13 August 2026
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு
Local
13 August 2026
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
13 August 2026