மலேசியாவில் கைது செய்யப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்களான “இரத்மலானை சைமா” உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் கஞ்சிப்பானை இம்ரானின் சகாக்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
உதவி காவல்துறை அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் தலைமையில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கை ஊடாக இவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள், தேடப்பட்டு வரும் கஞ்சிப்பானை இம்ரானின் பிரதான சகாக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவரான இரத்மலானை சைமா என்பவருக்கு எதிராக சர்வதேச காவல்துறையினரால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் விசேட பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இந்த 3 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கஞ்சிப்பானை இம்ரானை கைதுசெய்யும் நோக்கில் உதவி காவல்துறை அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினர் மலேசியாவிற்கு சென்ற போதிலும் குறித்த நடவடிக்கையைக் கைவிட்டு இலங்கைக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், மலேசிய காவல்துறையினரும், சர்வதேச காவல்துறையினரும் இணைந்து, கஞ்சிப்பானை இம்ரானை கைது செய்வதற்கான சோதனைகளை மலேசியாவில் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
பாலஸ்தீன கால்பந்து கூட்டமைப்பு, 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் போட்டித் தொடர்களைத் ஆரம்பித்துள்ளது!
Local
11 August 2026
மர்மப் பையில் மனித உடல்? - அவுஸ்திரேலியாவில் பொம்மையால் ஏற்பட்ட கொலை வழக்குக் குழப்பம்!
Local
11 August 2026
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
Local
10 August 2026