ஈரானிடமிருந்து எழுந்த தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் துருக்கியிலிருந்து பிரித்தானியாவிற்கு இரகசியமாக இராணுவ வானூர்தி ஒன்றில் பயணம் செய்துள்ளதாக 'வாஷிங்டன் போஸ்ட்' (Washington Post) செய்தித் தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் பின்னர், ஜனாதிபதி வழக்கம்போல பழைய 'எயர் போர்ஸ் ஒன்' (Air Force One) வானூர்தியில் ஏறுவது போன்று ஊடகங்களுக்குக் காண்பிக்கப்பட்ட போதிலும், அவர் பின்னர் விமான நிலையத்தின் உணவு விநியோக ஊர்தி (catering truck) மூலம் இரகசியமாக வானூர்திபடைக்குச் சொந்தமான சிறிய சிறிய ரக வானூர்திக்கு மாறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தித் தாள் குறிப்பிட்டுள்ளது.
Latest News
குகைக்குள்தான் வாழ வேண்டும்: ஜான்வி கபூர் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
Local
12 August 2026
"இந்த வயதில் Drama சங்கடமாக இருக்கிறது" : நடிகை த்ரிஷாவின் பதிவு - இரசிகர்கள் மத்தியில் எழுந்த கேள்வி!
Local
12 August 2026
சுகீஸ்வர பண்டார நீதிமன்றில் முன்னிலை
Local
12 August 2026
வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
Local
12 August 2026
தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு - எவருக்கும் காயமில்லை
Local
12 August 2026
யோஷித ராஜபக்ச, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை
Local
12 August 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று சந்திப்பு!
Local
12 August 2026
குருவிட்ட சிறைச்சாலை மோதல்: இரு கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் பிரேத பரிசோதனையில் வெளியானது
Local
12 August 2026
12 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமையில் வரும் ஆடி அமாவாசை!
Local
12 August 2026
மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை: 23 வயது இளைஞர் கைது
Local
12 August 2026