தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (12) இரவு வேளையில் முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவலை முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட போதே இந்திய இழுவைப்படகு ஒன்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும், அவர்களின் படகுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
மன்னார் தீவு மற்றும் இராமர் பாலம் என்பவற்றைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதி, சர்வதேச அளவிலும் உள்ளூர் அளவிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு விசேட கடற்றொழில் முகாமை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு விதிமுறைகள் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
ஒரே நாளில் 1.06 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: கைச்சாத்தான ஒப்பந்தங்கள் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அசத்தல்!
Local
13 August 2026
"ஒருநாள் ரெமோ.. மறுநாள் அந்நியன்" - காதல் வலியை வெளிப்படையாக உடைத்த அனுபமா!
Local
13 August 2026
ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் - சர்வதேச சந்தையில் மீண்டும் எகிறியது எண்ணை விலை
Local
13 August 2026
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 தொடர் - சமரி அத்தபத்து தலைமையில் இலங்கை குழாம் அறிவிப்பு!
Local
13 August 2026
கித்துல்கலையில் கைக்குண்டு மீட்பு
Local
13 August 2026
முகநூல் மூலம் கோடிக்கணக்கில் வீட்டு மோசடி: இரண்டு நிறுவனங்களை நடத்தி வந்த நபர் மிரிஹானையில் கைது!
Local
13 August 2026
செயற்கை உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து - தீவிரமடையும் குடல் நோய் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
Local
13 August 2026
முன்னாள் நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
13 August 2026
படுக்கையிலேயே முடங்கிய நடிகை ஷகீலா : வெளியிட்ட உருக்கமான காணொளி - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Local
13 August 2026
இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி மோசடி - இருவர் கைது!
Local
13 August 2026