General13 August 2026

முன்னாள் நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன இன்று (13) கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes