மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த ஆண்டின் முதல் அறையாண்டில் சுற்றுலா வருவாய் 11.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்திற்கான பணவியல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ள மத்திய வங்கி, இந்த ஆண்டின் ஜூன் மாதமளவில் வெளிநாட்டு ஊழியர்களின் பணவனுப்பல்கள் (Remittances) 23.2 சதவீத வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்து, 4.6 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
Latest News
அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது - எதிர்க்கட்சியினர் விரைவில் சிறை செல்வர்
Local
15 August 2026
அடுத்தடுத்து நடைபெற்ற கொடூரச் சம்பவங்கள் : மாணவர் ஒருவர் உட்பட மூவர் பலி, இருவர் கைது
Local
15 August 2026
இலங்கையில் 25,000க்கும் மேற்பட்டோர் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்பு – சில சிகிச்சைகளுக்கு 2029 வரை காலக்கெடு
Local
15 August 2026
அங்குலான கடற்கரையில் இலங்கை கடற்படையின் டோரா படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் மாயம் - 11 பேர் மீட்பு!
Local
15 August 2026
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வு
Local
15 August 2026
சிறுவர் உழைப்பு தடுப்புச் சட்டத்தில் திருத்தம்: அபராதம் 1 இலட்சமாக அதிகரிப்பு!
Local
15 August 2026
இந்திய அணியை வழிநடத்துவது பெரும் கௌரவம் – 600ஆவது டெஸ்ட் போட்டி சிறப்பான தருணம் என சுப்மன் கில் தெரிவிப்பு
Local
15 August 2026
போட்டி நடுவே தோழிக்கு குறுஞ்செய்தி - தமிழ்நாடு வீரருக்கு நேர்ந்த கதி
Local
15 August 2026
திருமண நிதி உதவி இரண்டு மடங்காக அதிகரிப்பு: சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்பு
Local
15 August 2026
எல் நினோ வெப்ப அலையால் மனநலப் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம்: மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை!
Local
15 August 2026