General15 August 2026

கைது செய்யப்பட்ட"ஷிரான் பாசிக்" என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் "ஷிரான் பாசிக் " என்பவருக்கு 72 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
டுபாயில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நேற்று (14) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes