பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள சாம்போங்கா நகரின் உயர்நிலைப் பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கியுடன் பாடசாலைக்குள் புகுந்த மாணவர் ஒருவர், மாணவர்கள் சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், பின்னர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் அந்த நகர முதலவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் துப்பாக்கி பிரயோகத்தில் மற்றுமொரு மாணவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அடுத்து பாடசாலை வளாகத்தை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த காவல்துறை, நிலைமை தற்போது சீரடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டு, அவர்களைப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Latest News
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை வீதி விபத்துக்களால் 1,654 உயிரிழப்பு
Local
22 August 2026
அரச புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லேயின் மனைவி, ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை!
Local
22 August 2026
கொழும்பு போர்ட் சிட்டி கடத்தல், : 3 சீனர்களை தேடும் இலங்கை காவல்துறை
Local
22 August 2026
நடிகை த்ரிஷா, தொடர்பில் திரையுலகில் வெளியாகும் தகவல்கள்:
Local
22 August 2026
விஜய் அரசாங்கத்தின் அமைச்சர்கள் கையூட்டல் கேட்டார்களா? அழுத்தம் ஆரம்பம்!
Local
22 August 2026
விஜய்யின் தாய்மாமன் தங்க மோதிரம்: 4 இலட்சம் மோதிரங்கள் வழங்கப்படவுள்ளன.
Local
22 August 2026
விஜய் அரசாங்கத்தின் வாகனங்கள் எங்களுக்கு வேண்டாம்- உதயநிதி அதிரடி அறிவிப்பு
Local
22 August 2026
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: கனேடிய மாகாணங்களில் இருந்து வெளியாகும் முரண்பட்ட கருத்துக்கள்
Local
22 August 2026
ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்தவுள்ள பல மில்லியன் நிலுவை நிதி
Local
22 August 2026
வெள்ளை மாளிகையின் கட்டுமானப் பணிகளை இப்போதைக்கு தொடர அனுமதி
Local
22 August 2026