கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு, கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரம இன்று (18) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, சந்தேகநபரைத் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிட்ட நீதவான், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்தார்.
கையூட்டல், ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அவசியமற்ற சந்தர்ப்பத்தில் பணியாளர்கள் சிலரை ஆட்சேர்ப்பு செயத அவர்களை தனிப்பட்ட பணிக்குழாமில் பணிக்கு அமர்த்தி , அரசுக்கு ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கமைய அவர் முன்னதாக கைதுசெய்யப்பட்டார்.
இதேவேளை, பழங்கால 'சந்திரவட்டக்கல்' கலைப்பொருளைக் களவாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரவா? – ஜி.வி.பிரகாஷின் அதிரடி பதில்!
Local
20 August 2026
ஷஷி வீரவன்சவுக்கு முன்பிணை – வழக்கு செப்டம்பர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
20 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது வரம்பை உயர்த்தும் அரசின் நகர்வு – நாமல் ராஜபக்ச கடும் குற்றச்சாட்டு
Local
20 August 2026
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்க கோரிக்கை!
Local
20 August 2026
சாணக்கியனின் கேள்விக்கு ஒரு வாரத்தில் தீர்வு - சுகாதார அமைச்சர் உறுதி!
Local
20 August 2026
அரச ஊழியர்களின் ஆடை விவகாரத்தில் இன, மத முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம் – சாணக்கியன் இராசமாணிக்கம்
Local
20 August 2026
சிறுவர் பாதுகாப்பு ,கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்புகள்!
Local
20 August 2026
ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம்... எதிர்க்கட்சிக்கு இன்னொரு நியாயமா? சஜித் அதிருப்தி
Local
20 August 2026
தமன்னா ஏற்படுத்திய தாக்கத்தை தக்கவைப்பாரா பூர்ணா?
Local
20 August 2026
சிறுவர் வேலைவாய்ப்புத் திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு: தண்டனைகளும் அபராதங்களும் உயர்வு
Local
20 August 2026