ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், தனது வெள்ளை மாளிகை மண்டபத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை இப்போதைக்குத் தொடர்வதற்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அன்று அனுமதித்தது.
இதன் மூலம், அந்த திட்டத்தின் பெரும்பாலான கட்டுமானப் பணிகளை நிறுத்தவிருந்த ஒரு நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
நிர்வாகத் தடை உத்தரவைக் கொண்டு, இந்த நடவடிக்கை, திட்டத்தை நிறுத்தக் கோரி ஒரு வரலாற்றுப் பாதுகாப்பு அமைப்பு ஒன்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
வோஷிங்டனில்; அவசரகால வழக்குகளைக் கையாளும் தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸ் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்தார்.
காங்கிரஸின் குறிப்பிட்ட ஒப்புதலைப் பெறாமல், நிர்வாகம் வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டு, 90,000 சதுர அடி அளவைக்கொண்ட மண்டபத்தைக் ட்ரம்ப் நிர்வாகம் ஆரம்பி;த்துள்ளது.
இந்தநிலையில், நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, தேசிய வரலாற்றுப் பாதுகாப்பு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் கருத்துரைக்கையில்,இது அரசாங்கத்தின் தடை உத்தரவு விண்ணப்பத்தின் தகுதிகள் மீதான இறுதி முடிவு அல்ல, தாம் அடுத்தகட்ட நடவடிக்கக்காகக் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Latest News
அமெரிக்காவில் தயாரிப்பு என பொய் விளம்பரம்: ட்ரம்ப் மொபைல் T1 ஸ்மார்ட்போனால் அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!
Local
24 August 2026
உலகளவில் வெளியாகும் பிரம்மாண்ட ‘ராமாயணம்’ திரைப்படம் – 2,000 கோடி ரூபாய்க்கும் அதிக முதலீடு!
Local
24 August 2026
நீதிமன்றத்தை அவமதிப்பு: 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தகவல் சமர்ப்பிப்பு
Local
24 August 2026
வெப்ப அலைகளின் தாக்கம் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
Local
24 August 2026
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை: தடுப்புக் காவலில் உள்ள சுரேஷ் சல்லேவுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் ஜனாதிபதி தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு!
Local
24 August 2026
தனியார் துறை ஊழியர்களுக்கான இணையவழி தொடருந்து பருவச்சீட்டு முறைமை அறிமுகம்
Local
24 August 2026
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை: யாழ்ப்பாணத்தில் மூன்று வர்த்த நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்
Local
24 August 2026
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்: பணிகள் அடுத்த ஆண்டு தொடக்கம்
Local
24 August 2026
போலி மருத்துவர்கள் இருவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையுடன் அபராதம்
Local
24 August 2026
தேசிய மக்கள் சக்தி நகர சபை உறுப்பினரின் மகன் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது!
Local
23 August 2026