'சிட்டி ஒஃப் ட்ரீம்ஸ்' (City of Dreams) விருந்தகத்தில் இன்று (23) நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில், ஆண்டின் மிகச்சிறந்த செய்தி நாமத்துக்கான (Most Outstanding News Brand of the Year) விருதை 'HIRU NEWS' தட்டிச்சென்றது.
இந்த விருது வழங்கல் விழாவில் ஹிரு ஊடக வலையமைப்பு மேலும் பல விருதுகளை வென்றது.
ஆண்டின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி: 'Hiru Star'
ஆண்டின் மிகவும் பிரபலமானஅரசியல் நிகழ்ச்சி: 'சலகுண'
ஆண்டின் மிகவும் பிரபலமான காலை நேரத் தகவல் பொழுதுபோக்கு நிகழ்ச்சி: 'பத்தரே விஸ்தர'
ஆண்டின் மிகவும் பிரபலமான பௌத்த ஆன்மீக மற்றும் கலாசார தொடர்பு நிகழ்ச்சி: 'ஹிரு ஸ்ரத்தாபி வந்தனா'
ஆண்டின் மிகவும் பிரபலமான கலாசார பொழுதுபோக்கு இசைத் தயாரிப்பு நிகழ்ச்சி: 'ஜான'
ஆண்டின் மிகவும் பிரபலமான கலந்துரையாடல் நிகழ்ச்சி: 'Copy Chat'
ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நாடகத் தொடர்: 'ரொன் சொயா' (Ron Soya)
ஆண்டின் மிகவும் பிரபலமான வாரயிறுதித் தொலைக்காட்சி நாடகம்: 'ஒப என்ன எவித் யன்ன' (Oba Enna Avith Yanna)
ஆண்டின் மிகவும் பிரபலமான சிறுவர் நிகழ்ச்சி: 'பொடி வெட்டோ' (Podi Waddo)
ஆண்டின் மிகவும் பிரபலமான யூடியூப் தளம்: HIRU TV Youtube Channel
ஆண்டின் மிகவும் பிரபலமான தமிழ் வானொலிச் சேவை: சூரியன் FM
இலங்கையின் ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி வலையமைப்பு: 'ஹிரு டிவி'
ஆண்டின் மிகவும் நம்பகமான தொலைக்காட்சி செய்திச் சேவை: 'ஹிரு நியூஸ்'
இலங்கையின் ஆண்டின் நேயர்களின் விருப்பத்திற்குரிய மிகவும் பிரபலமான வானொலிச் சேவை: 'ஹிரு எஃப்.எம்'
இலங்கையின் முதன்மை கிளாசிக் ஹிட்ஸ் (ஆங்கில) வானொலிச் சேவை: 'கோல்ட் எஃப்.எம்'
ஆண்டின் மிகவும் பிரபலமான இளைஞர்களின் வானொலிச் சேவை: 'ஷா எஃப்.எம்'
ஆண்டின் மிகவும் பிரபலமான முக்கிய நேர (Prime Time) தொலைக்காட்சி நாடகத் தொடர்: ஹிரு டிவியின் 'பாட்ட குருல்லோ'
ஆண்டின் மிகவும் நம்பகமான புலனாய்வு தொலைக்காட்சி நிகழ்ச்சி:ஹிரு டிவியின் ‘சிஐஏ’
ஆண்டின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் ஊடகம், பல்லூடக ஒளிபரப்பு மற்றும் நேயர்களின் ஈடுபாட்டிற்கான விருது- Hirunews.lk, Hirutv.lk, Hirufm.lk மற்றும் Hirugossip.lk
ஆண்டின் சிறந்த நேரடி பொழுதுபோக்கு இசை நிகழ்வு: 'ஹிரு மெகா ப்ளாஸ்ட்'
ஆண்டின் மிகவும் பிரபலமான காலை நேர வானொலி நிகழ்ச்சி: ஹிரு எஃப்.எம்மின் 'அரா எண்ட் பெஸ்பரா' வென்றுள்ளது
ஆண்டின் முதன்மை ஆங்கில வானொலி ஒலிபரப்பு: 'சன் எஃப்.எம்' வென்றுள்ளது
ஆண்டின் தொலைக்காட்சி ஒலிபரப்புக்கான 3D மற்றும் டிஜிட்டல் எனிமேஷன் விநோதப் படைப்பு: ஹிரு டிவியின் '3D & டிஜிட்டல் எனிமேஷன்'
Latest News
காஸாவில் அமைதியை வழிகாட்டலை மீறினால், போர்நிறுத்தம் முற்றிலுமாகச் சிதைந்துவிடும் என்று எச்சரிக்கை
ட்ரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
ரஷ்யா மீது நாளொன்றுக்கு 1000 ஆளில்லா வானுார்தி தாக்குதல்கள்-ஸெலென்ஸ்கி இராணுவத்திற்கு உத்தரவு
மேற்கு கரையில் சட்டவிரோத குடியேற்றங்களுடன் தொடர்புடைய பிரித்தானிய நிறுவனங்கள்- பகிரங்கப்படுத்தப்பட்ட தகவல்
கொழும்பு துறைமுக நகரில் சீன நபர் உயிரிழந்த சம்பவம்: சீகிரியாவில் பதுங்கியிருந்த மேலும் இரு சீனர்கள் கைது
மண்சரிவால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு அவசர நிவாரணம் வழங்க சீனா தீர்மானம்!
சோகத்திலும் அரங்கேறிய மனிதாபிமானமற்ற செயல்: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடலத்தில் நகையைத் திருடிய இருவர் கைது!
சிற்றூந்து விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியினர் இடையே அனல் பறந்த வாக்குவாதம்!
மனைவியின் சமூக பிறழ்வான நடத்தையை நிழற்படம் எடுப்பது தவறு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!