உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில், தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்புக்கு விஜய் பதில் கூறாமை தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்ந்து பயணிப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பகிரங்கக் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
எனினும், தமிழக வெற்றிக்கழகம் அல்லது விஜய்யிடம் இருந்து கருத்துக்களும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த மௌனம் , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.
சுயமரியாதை அரசியலைப் பேசும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தாமாக முன்வந்து கூட்டணி விருப்பத்தைத் தெரிவித்தும், ஆளும் கட்சி அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவது தங்களின் கௌரவத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என்று மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் கருதுவதாக தமிழக செய்திகள் கூறுகின்றன.
எனினும், இப்போதே பகிரங்கமான கூட்டணி உடன்பாட்டை நோக்கி நகர்ந்து கொள்கை ரீதியான அழுத்தங்களுக்குள் சிக்கிக்கொள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை விரும்பவில்லை என்று அந்தக்கட்சி தரப்புக்கள் கூறுவதாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
Latest News
சுரங்கப்பாதைகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.
Local
02 September 2026
காஸா முனையில் கடுமையான சுகாதார நெருக்கடி: மேலும் மோசமடையும் என்று எச்சரிக்கை
Local
02 September 2026
ஈரானின் அணுசக்தி நிலையங்களை அணுக முடியாத நிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிருப்தி
Local
02 September 2026
வானூர்தி நிலையம் மீதான தாக்குதல் முயற்சிக்கு ரஷ்யாவே காரணம் - குற்றம் சுமத்தும் ஜேர்மன்
Local
02 September 2026
அமெரிக்காவுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கப்படும்- ஈரானிய உயர் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை
Local
02 September 2026
பிரமிக்க வைக்கும் ரோபோக்கள் வளர்ச்சி!
Local
02 September 2026
கர்ப்பம் என்பதை அறியாமலேயே நடனமாடிய நடிகை பூர்ணா - ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்த ஆச்சரியம்
Local
02 September 2026
நேபாள வெள்ளப் பேரழிவு: சிட்னி தமிழ் குடும்பம் மாயம்!
Local
02 September 2026
மகளின் பரீட்சை நாளிலேயே உயிரை இழந்த தந்தை: அநுராதபுரத்தில் திடுக்கிடும் சம்பவம்!
Local
01 September 2026
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மனு விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு
Local
01 September 2026