அம்பலாங்கொட காவல்துறையினரால் பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து, இது குறித்து தீவிர விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2026 ஆகஸ்ட் 24ஆம் திகதி இரவு தேசிய அடையாள அட்டை இல்லாததால் கைது செய்யப்பட்ட தனது தந்தை, காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவரது மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், கைப்பேசியில் அடையாள அட்டையைக் காட்ட அருகில் அழைத்துச் செல்ல முயன்றபோதும், தன்னை அவமதித்துத் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த பொதுமகன் மதுபோதையில் வீதியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாலேயே கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யும் போது தப்பியோட முயற்சித்து, கீழே வீழ்ந்ததாலேயே அவருக்குக் காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!
Local
26 August 2026
சிறைச்சாலை விடுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்ட கைதி உந்துருளியுடன் தப்பியோட்டம்
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 384 பயணிகள் மாயம்!
Local
26 August 2026
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: இலங்கை அணி தொடர்ந்தும் தடுமாற்றம்
Local
26 August 2026
செப்டம்பர் 14 முதல் யால தேசிய பூங்காவின் 1 மற்றும் 2 ஆம் வலயங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்படும்
Local
26 August 2026
கடந்த 24 மணி நேரத்தில் சோகம்: வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு!
Local
26 August 2026
3 பிள்ளைகளுக்கு அப்பாவான பின் திடீர் திருமணம் : தடகள உலகை அதிரவிட்ட உசைன் போல்ட்டின் காதலுக்கு கிடைக்கும் மகுடம்!
Local
26 August 2026
அரசாங்கம் எத்தகைய சமரசத்திற்கும் இடமளிக்காது - ஆனந்த விஜேபால
Local
26 August 2026
சமூக வலைத்தள சர்ச்சைகள் : நடிகை தர்ஷா குப்தா மீது வழக்கு பதிவு
Local
26 August 2026
எல்நினோ காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவில் குடிநீர் தட்டுப்பாடு
Local
26 August 2026