தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் இன்று காலை உணர்வுபூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.
நினைவு தினத்தை முன்னிட்டு உரும்பிராயிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தியாகி பொன் சிவகுமாரனின் தியாகங்களை நினைவு கூர்ந்து சிறப்பு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தோழர்களான சிறீரங்கேஸ்வரன், மனுசன், தீசன், சஞ்சீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி தமது நினைவேந்தல் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
Latest News
சமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகை அனுபமாவின் பதிவு - மறைமுகமாக யாருக்கு பதிலடி?
Local
30 August 2026
அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்' ட்ரெய்லரில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் உள்ளது : ஜி.வி.பிரகாஷ் உற்சாகம்!
Local
30 August 2026
பிளாஸ்டிக் போத்தல் பயன்படுத்துபவரா நீங்கள்? சுற்றாடல் அமைச்சு விசேட கோரிக்கை!
Local
30 August 2026
மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடமிருந்து பறிபோனது!
Local
30 August 2026
துடுப்பாட்டக்காரர்களுக்கு ஒருநாள் கிரிக்கெட் தான் மிகவும் கடினமான வடிவம்: சூர்யகுமார் யாதவ் வெளிப்படை பேச்சு!
Local
30 August 2026
கணவனின் தாக்குதலுக்கு உள்ளான மனைவி உயிரிழப்பு
Local
30 August 2026
இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கட்டுப்பாடு - சட்டத்தை மீறினால் அதிரடி நடவடிக்கை!
Local
30 August 2026
மாணவர்களை நாடுகடத்த முயன்ற ட்ரம்ப் அரசு : நீதிமன்றம் கொடுத்த அதிரடி அதிர்ச்சித் தீர்ப்பு!
Local
30 August 2026
உறவுகளைத் தேடி உணர்வுபூர்வ பேரணி - யாழ்ப்பாணத்தில் திரண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள்!
Local
30 August 2026
நகை வாங்குவோருக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தி : சடாரென சரிந்த தங்க விலை!
Local
30 August 2026