நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்தநாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார்.
நேபாளத்தில் நிலவும் தற்போதைய நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்த அமைச்சர், இலங்கை அரசாங்கத்தின் முழுமையான ஆதரவையும் அனுதாபங்களையும் தெரிவித்தார்.
நேபாளத்திற்குத் தேவையான குறிப்பிட்ட உதவிகளை அடையாளம் கண்டு வழங்குவதற்காக, இலங்கையின் இடர்முகாமைத்துவ நிலையங்கள் நேபாள அதிகாரிகளுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"நெருங்கிய நண்பனும் அண்டை நாடுமான நேபாளத்திற்குத் தேவையான உதவிகளை வழங்குவதில் இலங்கை என்றும் உறுதியாகவும் தோழமையுடனும் இருக்கும்" என அமைச்சர் விஜித ஹேரத் உறுதி அளித்தார்.

Latest News
“பங்கேற்க மாட்டோம்” - இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அதிரடி முடிவு!
Local
29 August 2026
62 ஆவது பிறந்தநாளில் 62 புடவைகளைப் பரிசளித்து நடிகை நளினியை நெகிழ வைத்த சகோதரன்!
Local
29 August 2026
‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் முன்னோட்டம் வெளியானது!
Local
29 August 2026
மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்தது தமிழக அரசு!
Local
29 August 2026
கீழ் மல்வத்து ஓயா திட்டப் பணிகளை விரைவுபடுத்த பணிப்புரை!
Local
29 August 2026
இலவச சுகாதார சேவையை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசியல் சதி: GMOA எச்சரிக்கை!
Local
29 August 2026
கடத்தப்பட்ட பெண்ணுடன் தப்ப முயன்ற சிற்றூந்து மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு!
Local
29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கு: வெள்ளத்திற்கு இடையே உறுதியாக நின்ற பச்சை நிற வீடு !
Local
29 August 2026
இலங்கைக்கு அருகில் ஈரானியக் கப்பல்கள்: அரசாங்கம் தீவிர அவதானம்!
Local
29 August 2026
ஆசிய ரக்பி (ஆண்கள்) செவன்ஸ் : இலங்கை அணியை வீழ்த்திய சீனா!
Local
29 August 2026