திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் கனரக வாகனமும் உந்துருளியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தம்பலகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கனரக வாகனமும், தம்பலகாமத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் உந்துருளியைச் செலுத்திச் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கந்தளாய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News
தோனியின் ஹெலிகொப்டர் ஷொட்: செய்து காட்டிய பிரசாந்த் வீர்
Local
31 August 2026
உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஐ.நா. கேள்விகளுக்கு அரசு உரிய பதிலளிக்கவில்லை - அஜித் பி. பெரேரா குற்றச்சாட்டு
Local
31 August 2026
நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
Local
31 August 2026
விஜய் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி விடுவோம்: காங்கிரஸின் அறிவிப்பு
Local
31 August 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்
Local
31 August 2026
ஈரானின் லராக் தீவிலுள்ள இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல்
Local
31 August 2026
பமுனுகம - எப்பாமுல்ல கடற்பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
Local
31 August 2026
கட்டிடத்தின் ஒரு பகுதி சரிவு: கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மூடப்படுவதாக அறிவிப்பு!
Local
31 August 2026
22வது திருத்தச் சட்டம் கைவிடப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்!
Local
31 August 2026
சீன அதிகாரிகள் உரிய நேரத்தில் தரவுகளை பகிரவில்லை: குற்றம் சுமத்தும் நேபாளம், மறுக்கும் சீனா
Local
31 August 2026