விழிப்புணர்வுள்ள உணவு முறைமைகள் பற்றிய உலகளாவிய உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (31) காலை பூட்டான் நோக்கிப் பயணமானார்
பூட்டானில் நாளை (1) நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் ஆரம்ப அமர்வில் கலந்துகொள்ளும் பிரதமர், "தருணத்திற்கேற்ப எழுச்சி பெறல்: பன்முக நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்" என்ற தலைப்பில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக பிரமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது, நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் மீள்திறன் மிக்க சமூகங்களை உருவாக்குவது தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் விசேட கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

Latest News
அமெரிக்க பகிரங்க டென்னிஸ்: முதல் சுட்டிலேயே மரியானோ நவோனிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார் நோவக் ஜோகோவிச்
Local
01 September 2026
வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்த சோபியா
Local
01 September 2026
கிரீஸ் - இஸ்ரேல் இடையே 3.5 பில்லியன் டொலர் ஆயுத ஒப்பந்தம்: ஏவுகணை தடுப்பு அமைப்பும் கொள்முதல்
Local
01 September 2026
அல்-அக்சா மசூதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேலிய அமைச்சர்
Local
01 September 2026
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு: இருதரப்பு உறவுகளைபலப்படுத்த உறுதி
Local
01 September 2026
வெள்ளை மாளிகை பிரதான மண்டபக் கட்டுமானம்: ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
Local
01 September 2026
ஹோர்முஸ் நீரிணை குறித்த டிரம்பின் அறிவிப்பு!
Local
01 September 2026
லொக்கர்பி வெடிகுண்டு வழக்கு: அமெரிக்க நீதிமன்ற விசாரணை புதிய ஆதாரங்களால் ஒத்திவைப்பு!
Local
01 September 2026
நாசாவின் அதிரடி: 'நான்சி கிரேஸ் ரோமன்' விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்டது!
Local
01 September 2026
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்: 7 வீரர்கள் நாடு திரும்பல்; தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!
Local
01 September 2026