இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடரை (ICC Women's Champions Trophy), இந்தியாவில் நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில், இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகள் உள்ளதாகக் குறிப்பிட்டு, இந்தியாவுக்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த தொடரானது 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியாவின், மும்பை நகரில் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Latest News
22ஆவது திருத்தச்சட்ட மூல வழக்கு விசாரணை குறித்து பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி
Local
03 September 2026
எல் நினோ தாக்கத்தால் வேலையிழப்போருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பரிசீலனை
Local
03 September 2026
கடன் சுமை 190 பில்லியன் ரூபாவினால் அதிகரிக்கவில்லை - மறுக்கிறார் பிரதி அமைச்சர்!
Local
03 September 2026
அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு!
Local
03 September 2026
உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
03 September 2026
பூட்டான் பிரதமருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு
Local
02 September 2026
பூட்டானில் சர்வதேச பிரதிநிதிகளுடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!
Local
02 September 2026
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகன் கைது
Local
02 September 2026
2027ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் செம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு மாற்றம்
Local
02 September 2026
PAYE வரிச் சுமையை உடனடியாகக் குறைக்க வேண்டும் - ஜனாதிபதி செயலாளர்!
Local
02 September 2026