நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கைக்கு 316,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் அறிவித்துள்ளது.
இந்த வாகன இறக்குமதி மூலம் 512.547 பில்லியன் ரூபாய் வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் வழிகள் மற்றும் வழிவகைகள் குழுவின் (Committee on Ways and Means) சுங்கச் செயற்பாடுகள் மற்றும் வருமான செயற்திறன் குறித்த மீளாய்வுக் கூட்டத்திலேயே இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டன.
வாகனம் தொடர்பான வரி வருமானத்தில் சிற்றூந்துகளின் இறக்குமதி மிகப்பெரிய பங்கை வகித்துள்ளதுடன், இதன் மூலம் 386.726 பில்லியன் ரூபாய் வருமானமாக பெறப்பட்டுள்ளது.
வாகனப் பிரிவுகளில் 1,000cc க்கும் குறைவான இயந்திரத் திறன் கொண்ட பெற்றோல் சிற்றூந்துகள் அதிக வருமானத்தை ஈட்டித் தந்துள்ளன; இது 137.4 பில்லியன் ரூபாயாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி இலங்கை சுங்கம் மொத்தம் 1.379 ட்ரில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளது. இது இந்தக் காலப்பகுதிக்காக நிர்ணயிக்கப்பட்ட 1.061 ட்ரில்லியன் ரூபாய் என்ற இலக்கை விட அதிகமாகும்.

Latest News
தவெக கூட்டணியின் அதிரடி வியூகம் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணியின் பெயர்!
Local
09 September 2026
குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
09 September 2026
காலக்கெடு கடந்தும் விடுவிக்கப்படாத வாகனங்கள் - விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை
Local
09 September 2026
பாதுகாப்புப் படைகளின் பிரதான அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
Local
09 September 2026
நாட்டுக்கே உரிய மனித உரிமை ஆணைகள் காலவரையறையின்றி நீடிக்கக் கூடாது – ஐ.நா.விடம் இலங்கை கோரிக்கை
Local
09 September 2026
நடிகர் அஜித்தின் மறுபக்கம்: படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அன்பு குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி!
Local
09 September 2026
ஒரே ஒரு முடிவு மொத்த வாழ்க்கையையும் மாற்றுமா? : இயக்குநர் ஜேசன் சஞ்சய் வைரல் பேச்சு!
Local
09 September 2026
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் 3 புதிய பாலங்கள் திறப்பு!
Local
09 September 2026
இந்தியா - இலங்கை இடையே மூன்று புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
Local
09 September 2026
இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பு - ஜனாதிபதி!
Local
09 September 2026