முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச , நிதித் தூய்தாக்கல் வழக்கு தொடர்பில் தாக்கல் செய்திருந்த சிறப்பு மேன்முறையீட்டு மனுவை திரும்பப் பெறுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையைத் தடுக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் தள்ளுபடி செய்திருந்தது.
அந்த உத்தரவுக்கு எதிராகவே யோஷித ராஜபக்சவினால் இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதேவேளை, எதிர்காலத்தில் தேவைப்படின் இது தொடர்பான விவகாரத்தை மீண்டும் மேன்முறையீடு ஒன்றின் மூலம் முன்வைப்பதற்கான உரிமையையும் அனுமதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest News
பொலன்னறுவையில் கோர விபத்து : கால்வாயில் கவிழ்ந்த பேருந்து - 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Local
10 September 2026
நாடலி ஹார்ப் உள்ளிட்ட நெருக்கமான உதவியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்
Local
10 September 2026
மத்திய கிழக்கில் தற்போது என்ன நடக்கிறது? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
10 September 2026
களுபோவில வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு!
Local
10 September 2026
பிலிப்பைன்ஸில் கப்பலில் தீப்பரவல்: 5 பேர் உயிரிழப்பு!
Local
10 September 2026
அணுவாயுதம் வைத்திருப்பவர்களும் ஈரானின் நாகரிகத்தை அச்சுறுத்துவோரும் நியாயம் பேச தகுதி அற்றவர்கள் - ஈரான் துணை ஜனாதிபதி கண்டனம்
Local
10 September 2026
நவம்பர் தேர்தலுக்கு பிறகு ஈரானுக்கு எதிரான போர் உடன் முடிவுறும்: மசகு எண்ணெய் விலையும் குறையும் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
10 September 2026
பெரு நாட்டில் 600 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு: 38 பேரின் எச்சங்கள் மீட்பு!‘
Local
10 September 2026
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ஆயுதக் கிடங்கு வெடிப்பு: 14 பேர் பலி
Local
10 September 2026
பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சாத்தியம் குறித்து ஆராய்ப்படுகிறது - பிரதமர்
Local
10 September 2026