நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கம்சி குணரட்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நோர்வே மன்னர் தலைமையில் நடைபெற்ற அரசாங்க சபைக் கூட்டத்தில், நேற்று இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது.
பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே தலைமையிலான தொழிலாளர் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கம்சி குணரட்னம், நோர்வே அரசியலில் இத்தகைய உயர் பொறுப்பை ஏற்கும் முதலாவது தமிழ் பின்னணி கொண்ட அரசியல்வாதியாவார்.
தனது 19 ஆவது வயதில் ஒஸ்லோ மாநகர சபை உறுப்பினராகத் தேர்வாகி, தொழிலாளர் கட்சி சார்பில் படிப்படியாகத் தேசிய அரசியலில் முன்னேறிய இவர், தற்போது புதிய பொறுப்பின் கீழ் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து, அஞ்சல் சேவைகள் தொடர்பான கொள்கை முடிவுகளை வழிநடத்தவுள்ளார்.
மேலும் அமைச்சருக்கான மாநிலச் செயலாளர்களாக Abel Cecilie Knibe Kroglund மற்றும் Jakob Vorren ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Latest News
சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் பரபரப்பு: விபத்தில் சிக்கிய அஜித்குமாரின் சிற்றூந்து!
Local
12 September 2026
"திருட வேண்டாம் என்று அன்றே தந்தை சொல்லியிருக்க வேண்டும்" - ஜனாதிபதி அநுர!
Local
12 September 2026
"இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன்” சிறையிலிருந்து நாமல் செய்தி!
Local
12 September 2026
கம்பஹாவில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
Local
12 September 2026
லண்டனில் அஜித் பங்கேற்கும் சிற்றூந்து பந்தயத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் விஜய்!
Local
12 September 2026
தெஹிவளை கைக்குண்டு வீச்சில் இரு சிறுவர்கள் பலியானமை தொடர்பில் ஐ.நா கவலை!
Local
12 September 2026
லண்டனில் அஜித் - விஜய் நெகிழ்ச்சி சந்திப்பு: ஆரத்தழுவி வாழ்த்து!
Local
12 September 2026
“ஈழம் கேட்க மாட்டேன் - 2029இல் நாமல் ஜனாதிபதியாவது உறுதி" - மொட்டு மேடையில் அர்ச்சுனா பேச்சு!
Local
12 September 2026
மரண தண்டனை குறித்து இன்னும் தீர்மானம் இல்லை: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினருக்கு மன்னிப்பே கிடையாது - ஜனாதிபதி
Local
12 September 2026
நோர்வேயின் புதிய போக்குவரத்து அமைச்சராக கம்சி குணரட்னம் நியமனம்
Local
12 September 2026