திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 51,000 உருத்திராக்க மணிகளைக் கொண்டு 10 அடி உயரத்தில் பிரம்மாண்ட ‘வீர விநாயகர்’ சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டிப் பல்வேறு பகுதிகளில் விதவிதமான பொருட்களால் விநாயகர் சிலைகள் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இந்த ஆண்டு பக்தர்களைக் கவரும் வகையில் முழுவதுமாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
10 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த ‘வீர விநாயகர்’ சிலையைத் தயாரிப்பதற்காக மொத்தம் 51,000 உருத்திராக்க மணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மிக நுட்பமாகவும் கலைநயத்துடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலையை அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பலரும் ஆர்வத்துடன் தரிசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
முன்விரோதத்தால் வந்த வினை - கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழப்பு
Local
15 September 2026
பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் தங்கம், வெள்ளி படிவங்கள் கண்டுபிடிப்பு!
Local
15 September 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
15 September 2026
அநுராதபுர பேரணியில் புலிப் பிரசார குற்றச்சாட்டு: பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் விசாரணை ஒப்படைப்பு!
Local
15 September 2026
செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 1 வரை ‘தேசிய சிறுவர் தின வாரம்’: அமைச்சரவை அனுமதி
Local
15 September 2026
பொருளாதார நெருக்கடியால் வெடித்த ஆத்திரம்: கடலை நோக்கிச் சத்தமிட்ட விசித்திரக் கூட்டம்!
Local
15 September 2026
2027ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
Local
15 September 2026
தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரும், தப்பிச் செல்ல உதவிய சாரதியும் கைது
Local
15 September 2026
சிறுபோக நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக ரூ. 2.5 பில்லியன் நிதி ஒதுக்கீடு: அமைச்சரவை அனுமதி
Local
15 September 2026
தங்கம் வாங்குவோருக்கு நற்செய்தி : சட்டென சரிந்த விலை!
Local
15 September 2026