தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட 6 காட்சிகள் விரைவில் வெளியிடப்படும் எனத் திரைப்படத்தின் இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வழங்கிய நேர்காணலில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், நீக்கப்பட்ட காட்சிகளில் 2 நகைச்சுவைக் காட்சிகளும், 2 அதிரடி (ஆக்ஷன்) காட்சிகளும் மற்றும் 2 உணர்வுபூர்வ (செண்டிமெண்ட்) காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்.
அத்துடன், அந்த 6 காட்சிகளையும் ரசிகர்கள் விரைவில் காணும் வகையில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இயக்குநர் எச்.வினோத் தெரிவித்தார்.
Latest News
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை!
Local
28 July 2026
ஹொரணையில் பாரிய சட்டவிரோத இரத்தினக் கல் அகழ்வு முற்றுகை: 25 பேர் கைது!
Local
28 July 2026
விஜய்க்குப் பின் தனுஷின் முடிவும் அரசியலா? ரசிகர்களின் புதிய கொடி மற்றும் பிறந்தநாள் பேச்சால் பரபரப்பு!
Local
28 July 2026
டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா வழங்கும் மெலத்தியன்!
Local
28 July 2026
நடிகை மிருணாள் தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே காதலா? வெளியான காணொளி
Local
28 July 2026
ஜனநாயகன் திரைப்படம் மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு - இயக்குநர் ஹெச். வினோத்துக்கு நீதிமன்றம் அறிவிப்பு
Local
28 July 2026
கம்பளையில் 20 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது!
Local
28 July 2026
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாம் அறிவிப்பு!
Local
28 July 2026
மமிதா பைஜூவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்!
Local
28 July 2026
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை!
Local
28 July 2026