நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள “மண்டாடி” திரைப்படத்தின் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
நாகப்பட்டினப் பகுதியிலுள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வியலையும், அங்கு நடைபெறும் படகுப் போட்டிகளையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மண்டாடி......... மண்டாடி....... பாடல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
பாடலில் நடிகர் சூரி மிகச்சிறப்பாக நடனமாடியுள்ளதால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இதே பாடலுக்கு பலரும் நடனமாடி, மீள்உருவாக்கம் செய்து ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
சூரியின் மண்டாடி பாடலுக்கு நடனமாடி, இதுவரையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீல்ஸ் வெளியாகியிருப்பதாக சூரி பதிவிட்டுள்ளார்.
இதே பாடலுக்கு சூரியுடன் நடிகர் விமலும் சேர்ந்து நடனமாடும் காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest News
உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு
Local
01 August 2026
சர்ச்சைக்குரிய திட்டத்தை கைவிட்டது சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு!
Local
01 August 2026
அமெரிக்க கடற்படை போர் வானூர்தி விபத்து: வானூர்தி ஓட்டுநர் உயிர்தப்பினார்
Local
01 August 2026
களனி கங்கை ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை
Local
01 August 2026
ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றும் வரை அமெரிக்கா மிகக் கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும்: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
01 August 2026
கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு: லக்சபான நீர்த்தேக்கப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
Local
01 August 2026
தென்மேல் பருவமழை தீவிரம்: 7 மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!
Local
01 August 2026
20 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு தங்கம்: ருமேஷ் தரங்கவின் சாதனை
Local
01 August 2026
யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரக படகுகள் கடலுக்குச் செல்லத் தடை!
Local
01 August 2026
ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவு: காவல்துறை அதிகாரி கைது
Local
01 August 2026