சென்னை நாரத கான சபாவில், குரு ஸ்ரீ உடுப்பி லக்ஷ்மி நாராயணனின் 100வது ஆண்டு விழாக் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரபல நடனக் கலைஞர் பிரபுதேவா, தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பரதநாட்டியம் ஆடினார்.
இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலான நிலையில், பெரும்பாலான எதிர்மறையான கருத்துகளே பதிவிடப்பட்டு வந்தன.
இதனிடையே, பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்து நடிகை பிரீத்தி சஞ்சீவ் வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாக மாறியுள்ளது.
அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளதாவது, பிரபுதேவா பரதநாட்டியத்தை முறைப்படி ஆடவில்லை.பாரம்பரிய கலைகளைத் தவறாக ஆடினால், மக்கள் கேள்வி கேட்காமல் தொடர்ந்து பாராட்டுகிறார்கள். பிரபுதேவா போன்ற ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர் இப்படி மன்னிக்க முடியாத தவறைச் செய்வார் என தான் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை அவருக்குக் கொடுத்ததற்குப் பதிலாக, பரதநாட்டியத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஓர் இளம் நடனக் கலைஞருக்குக் கொடுத்திருக்கலாம். அது அந்த இளம் கலைஞருக்கு அங்கீகாரமாக இருந்திருக்கும். என குறிப்பிட்டுள்ளார்.
Latest News
காதல் பிரிவு குறித்து மனம் திறந்தார் அனுபமா
Local
03 August 2026
கண்டி மாவட்டத்தின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மூன்றாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை!
Local
03 August 2026
ஆன்மீகப் பேச்சாளருடன் நடிகை மிருணாளினிக்கு நிச்சயதார்த்தம்: இணையத்தில் சூடுபிடிக்கும் விவாதம்!
Local
03 August 2026
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என ட்ரம்ப் அறிவிப்பு
Local
03 August 2026
சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு!
Local
03 August 2026
கேகாலையில் இரு பேருந்துகள் மோதி விபத்து: 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
03 August 2026
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சரிவு!
Local
03 August 2026
கண்டி, கேகாலை, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை
Local
03 August 2026
சீரற்ற வானிலை - நுவரெலியா, ஹட்டன் வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
Local
03 August 2026
பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இணையும் ஆகிப் நபி
Local
03 August 2026