திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியுமான லதா ரஜினிகாந்த் நேற்று 'மக்கள் மேடை' என்ற அமைப்பைத் தொடங்கினார்.
சமூக நலத் திட்டங்களுக்காகப் பொதுமக்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த மக்களுக்கான இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அமைப்பு, கழிவு மேலாண்மை, நீர்நிலைகளைச் சீரமைத்தல், கல்வி மற்றும் கிராமப்புற விவசாயப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டைகளை வெளியிட்ட லதா ரஜினிகாந்த், வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் 50 இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துத் தூய்மைப்படுத்தும் பெருந்திரள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெறவுள்ளதாக அறிவித்தார்.
மேலும் காவிரி-நதிகள் இணைப்புத் திட்டத்தை எந்த நிமிடத்தில் தொடங்கினாலும், ரஜினிகாந்த் கூறியது போல நிதி வழங்குவார் என்றும், மக்கள் மேடை இயக்கத்திற்கு ரஜினியின் 100% ஆசி உள்ளதாகவும், மக்களின் குறைகளை அரசிடம் கொண்டு செல்வோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
Latest News
கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை உயர்வு!
Local
11 August 2026
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்: சுமார் 26 பேர் உயிரிழப்பு!
Local
10 August 2026
தண்டனைக் கைதிகள் 1,506 பேருக்கு புனர்வாழ்வு - சமூகத்தில் மீண்டும் இணைக்க புதிய சட்டத் திருத்தங்கள்!
Local
10 August 2026
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் : முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றம்!
Local
10 August 2026
சாகர காரியவசத்துக்கு பிணை; வெளிநாட்டு பயணத் தடையும் விதிப்பு!
Local
10 August 2026
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம்!
Local
10 August 2026
சாரதிகளுக்குத் திடீர் போதைப்பொருள் பரிசோதனை: புதிய நடமாடும் மருத்துவ பேருந்து கையளிப்பு!
Local
10 August 2026
பாதிக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்; ஆனால் மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!
Local
10 August 2026
கஞ்சிபானை இம்ரானின் சகா "இரத்மலானை சைமா" உட்பட மூவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்!
Local
10 August 2026
‘சச்சின்’ படத்தில் விஜய்யிடம் "உங்க ஸ்மைல் கியூட்" எனப் பேசிய சிறுமி: வைரலாகும் தற்போதைய காணொளி!
Local
10 August 2026