2026 டயலொக் பாடசாலைகள் ரக்பி லீக் தொடரின் பிரதான கிண்ணப் பிரிவில் நடைபெற்ற தீர்மானமிக்க போட்டியில், கொழும்பு றோயல் கல்லூரியை 27-22 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி பம்பலப்பிட்டி சென். பீட்டர்ஸ் கல்லூரி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கொழும்பு றோயல் கல்லூரி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியின் வெற்றி மூலம், இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையே வருடாந்தம் நடத்தப்படும் புகழ்பெற்ற ‘பி. சி. ஆங்கி’ (B. C. Anghie) நினைவு கிண்ணத்தை சென்.பீட்டர்ஸ் வீரர்கள் மீண்டும் தமதாக்கிக் கொண்டனர்.
கடந்த வருடத்தில் இந்த கிண்ணத்தை றோயல் கல்லூரி தன்வசப்படுத்தியிருந்த போதிலும், இம்முறை போட்டியில் வெளிப்படுத்திய திறமைகளின் காரணமாக அதனை மீண்டும் பம்பலப்பிட்டிக்குக் கொண்டு செல்ல புனித பீட்டர்ஸ் கல்லூரிக்குக் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

Latest News
வட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட்: மெசேஜ்களுக்கும் வருகிறது 'View-once' வசதி!
Local
20 June 2026
சாய்ந்தமருதுவில் போக்குவரத்து விதிகளை மீறிய 33 உந்துருளிகள் பறிமுதல்: சந்தேக நபர்கள் மீது சட்ட நடவடிக்கை
Local
20 June 2026
இந்த ஆண்டு மாகாண சபை தேர்தல் நடத்தப்படுமா? - மஹிந்த தேசப்பிரியவின் கணிப்பு
Local
20 June 2026
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு!
Local
20 June 2026
பொதுநலவாய போட்டியில் தங்கம் வெல்வதே பிரதான இலக்கு
Local
20 June 2026
றோயலை வீழ்த்திய சென்.பீட்டர்ஸ், கிண்ணத்தை தமதாக்கியது
Local
20 June 2026
வெளிநாடுகளில் சாதனை படைத்த ருமேஷ் தரங்க நாட்டை வந்தடைந்தார்
Local
20 June 2026
காலியிலிருந்த சீன ஆயுதக் களஞ்சியம் குறித்து முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும் - வேலன் சுவாமி கோரிக்கை
Local
20 June 2026
போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 10 பேர் உயிரிழப்பு!
Local
20 June 2026
சினிமா, கலைத்துறையை நவீனமயமாக்க தேசிய வேலைத்திட்டம் அவசியம் - சஜித் வலியுறுத்தல்
Local
20 June 2026