சர்வதேச கிரிக்கெட் பேரவை தமது எதிர்கால ஒளிபரப்பு உரிம ஒப்பந்தங்கள் மற்றும் வணிகத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, கிரிக்கெட் நாட்காட்டியில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர ஆலோசித்து வருவதாக BBC Sport செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்போது 14 அணிகள் பங்கேற்கும் ஆண்கள் 50 ஓவர் உலகக் கிண்ண தொடரில், அணிகளின் எண்ணிக்கையை 12 ஆகக் குறைக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை பரிசீலித்து வருகிறது.
இந்த மாற்றம் 2027ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்திலிருந்து நடைமுறைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தற்போதுள்ள 'சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு பதிலாக 'சூப்பர் 7' வடிவத்தை அறிமுகப்படுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது.
டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் விறுவிறுப்பை அதிகரிக்கவும், இறுதிவரை அதிக அணிகள் போட்டியில் நீடிப்பதை உறுதி செய்யவும், அதில் அரை இறுதிப் போட்டிகளை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை திட்டமிட்டுள்ளது.
உலகின் முன்னணி உள்ளூர் உரிமையாளர் அணிகளை உள்ளடக்கி, உலகளாவிய கிளப் டி20 தொடர் ஒன்றை மீண்டும் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் அனைத்தும் தற்போது ஆரம்பகட்ட ஆலோசனையிலேயே உள்ளன.
எவ்விதமான மாற்றங்களும் இன்னும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.
எந்தவொரு மாற்றத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாக, உறுப்பு நாடுகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டு, அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி: ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
Local
15 July 2026
'நாங்கள் செய்த பிழைகளே தோல்விக்கு காரணம்' - மனம் திறந்த எம்பாப்பே!
Local
15 July 2026
2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - தேசிய அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்களுக்கான அறிவித்தல்
Local
15 July 2026
நீர்கொழும்பு மாநகர முதல்வர் ரொபர்ட் ஹீன்கெந்த பதவி விலகல்
Local
15 July 2026
ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு சலுகை மறுப்பு - இந்திய அரசிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்
Local
15 July 2026
உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளின் விடுமுறை தொடர்பில் சுற்றறிக்கை வெளியீடு
Local
15 July 2026
கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு - சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட போது சம்பவம்
Local
15 July 2026
அதிக வெப்பத்தால் பல பகுதிகளில் காட்டுத் தீ: எச்சரிக்கை
Local
15 July 2026
சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்
Local
15 July 2026
'AK64' படத்தை அஜித் தானே தயாரிக்கின்றாரா? – ஷாலினி அஜித் குறித்த புதிய தகவல்!
Local
15 July 2026