ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய அணித்தலைவராக ரஹமத் ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியின் ஒருநாள் அணித்தலைவராக கடந்த 2022ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஹஷ்மத்துல்லா ஷாஹிடி, சுமார் நான்கரை ஆண்டுகளாக அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.
அவரது தலைமையில், இந்தியாவில் நடைபெற்ற 2023 ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து போன்ற வலுவான அணிகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்றுச் சாதனை படைத்தது.
மேலும், 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி செம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஆப்கானிஸ்தான் அணியை அவர் வழிநடத்தினார்.
அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியது தொடர்பாக ஷாஹிடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் அணியின் தலைவனாக செயல்பட்டது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.
நேர்மை, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்புடன் அணியுடன் இணைந்து பணியாற்றியதில் பெருமை கொள்கிறேன்.
எனக்கு உறுதுணையாக இருந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அணித்தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் ஒருநாள் போட்டிகளில் துடுப்பாட்ட வீரராக தொடர்ந்து அணிக்காக விளையாடவுள்ளேன் என ஷாஹிடி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஒருநாள் அணிக்கு புதிய அணித்தலைவராக ரஹமத் ஷாவை நியமனம் செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் அயர்லாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

Latest News
எதிர்க்கட்சி முற்றிலும் அகற்றப்படும் என கூறுவது ஜனநாயக விரோத கூற்று - நாமல் ராஜபக்ச எச்சரிக்கை.
Local
23 July 2026
அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைச்சாலைகளில் இல்லை - நீதியமைச்சர் விளக்கம்!
Local
23 July 2026
இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கத் திட்டம் : 2029 க்குள் 500 மெட்ரோ பேருந்துகள்
Local
23 July 2026
காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை!
Local
23 July 2026
வளைகுடா நாடுகளில் உள்ள CIA தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை! - ரொய்ட்டர்ஸ்
Local
23 July 2026
எந்த தவறும் செய்யாமலேயே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டேன் - பொலிவுட் நடிகை குற்றச்சாட்டு!
Local
23 July 2026
ஒரு புள்ளியால் முதலிடத்தைத் தவறவிட்ட சுப்மன் கில்: இலங்கை வீரருக்கும் பின்னடைவு
Local
23 July 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
Local
23 July 2026
நச்சு மதுப்பழக்கம் மூளையின் இயற்கையான ஊக்கமளிக்கும் அமைப்பைச் சிதைக்கும் - மருத்துவர் எச்சரிக்கை!
Local
23 July 2026
பெருந்தோட்ட நிறுவனங்களின் நிதி வைப்புச் சேகரிப்பு சட்டவிரோதமானது: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
Local
23 July 2026