கால்பந்து உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெய்ன் அணி இரண்டாவது முறையாக கால்பந்து உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ள நிலையில், போட்டியை விட ஸ்பெய்ன் வீரர் லமின் யமாலின் 3 வயது தம்பி 'கெய்ன் யமால்' இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளார்.
போட்டிதோறும் தனது குறும்பான செயல்களாலும் உற்சாகத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த கெய்ன், இந்த கால்பந்து உலகக் கிண்ணத்தின் எதிர்பாராத வைரல் நட்சத்திரமாக மாறியுள்ளார்.
ஆஸ்திரியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றியைக் கொண்டாடிய விதம், காலிறுதியில் மைதானத் திரையில் கை அசைத்து சேட்டை செய்தது மற்றும் இறுதிப்போட்டியில் காவல்துறை அதிகாரியின் தொப்பியை அணிந்து வலம் வந்தது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டன.
"எனக்குக் கிடைக்காத குழந்தைப் பருவம் என் தம்பிக்குக் கிடைக்கிறது. என் தம்பி எனக்கு எல்லாமே, அவர் என் மகனைப் போன்றவர்" என்று லமின் யமால் அண்மையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest News
எதிர்க்கட்சி முற்றிலும் அகற்றப்படும் என கூறுவது ஜனநாயக விரோத கூற்று - நாமல் ராஜபக்ச எச்சரிக்கை.
Local
23 July 2026
அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைச்சாலைகளில் இல்லை - நீதியமைச்சர் விளக்கம்!
Local
23 July 2026
இலங்கையின் நகர்ப்புறப் போக்குவரத்துச் சேவையை நவீனமயமாக்கத் திட்டம் : 2029 க்குள் 500 மெட்ரோ பேருந்துகள்
Local
23 July 2026
காவல்துறை அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தும் நிதி மோசடிகள் குறித்து எச்சரிக்கை!
Local
23 July 2026
வளைகுடா நாடுகளில் உள்ள CIA தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரஷ்யாவின் பங்கு குறித்து அமெரிக்க உளவுத்துறை விசாரணை! - ரொய்ட்டர்ஸ்
Local
23 July 2026
எந்த தவறும் செய்யாமலேயே காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டேன் - பொலிவுட் நடிகை குற்றச்சாட்டு!
Local
23 July 2026
ஒரு புள்ளியால் முதலிடத்தைத் தவறவிட்ட சுப்மன் கில்: இலங்கை வீரருக்கும் பின்னடைவு
Local
23 July 2026
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக 9 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!
Local
23 July 2026
நச்சு மதுப்பழக்கம் மூளையின் இயற்கையான ஊக்கமளிக்கும் அமைப்பைச் சிதைக்கும் - மருத்துவர் எச்சரிக்கை!
Local
23 July 2026
பெருந்தோட்ட நிறுவனங்களின் நிதி வைப்புச் சேகரிப்பு சட்டவிரோதமானது: மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
Local
23 July 2026