2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகவுள்ள ஹர்திக் பாண்டியாவைக் கைப்பற்ற, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேயுடன் மேலதிக ரொக்கத் தொகையையும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கோரியதாகக் கூறப்படுகிறது.
மேலும், சிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகிய இருவரையும் உள்ளடக்கிய தொகுப்பையும் (Trade deal) மும்பை இந்தியன்ஸ் எதிர்பார்க்கிறது.
ஆனால், 19 வயதான ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விரும்பவில்லை.
அதற்குப் பதிலாக சிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ் மற்றும் ரூ.10 கோடி ரொக்கம் அடங்கிய மாற்றுச் சலுகையைச் சென்னை சுப்பர் கிங்ஸ் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இரு அணிகளும் இதுவரை அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை உறுதி செய்யவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், சூழ்நிலையைக் கண்காணித்து வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற பிற அணிகள் ஹர்திக் பாண்டியாவைக் கைப்பற்றத் தயாராக உள்ளன.
Latest News
அனிருத் - காவ்யா மாறன் பார்சிலோனாவில் இரகசியத் திருமணம்? வெளியானது புதுத் தகவல்!
Local
27 July 2026
இலங்கைக்கு டெங்கு தடுப்பூசியைப் பெற அனுமதி கோரப்பட்டுள்ளது! - சுகாதார பிரதியமைச்சர்
Local
27 July 2026
நாட்டில் இதுவரை 82,000-க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு!
Local
27 July 2026
இலங்கை மெய்வல்லுநர் தெரிவுக் குழு பதவி விலகல்!
Local
27 July 2026
தட்டிக்கொடுங்கள், தட்டி விடாதீர்கள்: தேசிய விருதுக்கு எழுந்த சர்ச்சைகளுக்குப் பதிலளித்த நடிகர் தனுஷ்!
Local
27 July 2026
உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு : ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் கோரிக்கை
Local
27 July 2026
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனுக்குப் பிணை!
Local
27 July 2026
பண்டாரகம பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
Local
27 July 2026
2036-க்குள் பணத்தின் தேவை குறையும்? – ஈலோன் மஸ்கின் கணிப்பு
Local
27 July 2026
அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி - குழந்தை உட்பட 5 பேர் காயம்
Local
27 July 2026