UPDATE: 6.08 PM 2025.09.20
புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள 5 மாடி கட்டடமொன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் விமானப்படையும் இணைந்துள்ளது.
அதற்கமைய, இலங்கை விமானப்படையின் வானூர்தியொன்றும் தீயணைப்புப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டடத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தன.
இந்தநிலையில், கள நிலைமைகளை கருத்திற்கொண்டு தீயணைப்பு வாகனங்களுக்கு மேலதிகமாக பெல் 212 ரக உலங்கு வானூர்தியொன்றையும் ஈடுபடுத்துவதற்கு விமானப் படை முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

--------------------------------------------------------------------------------------
கொழும்பு – புறக்கோட்டையின், முதலாம் குறுக்கு வீதியில் உள்ள 5 மாடிக்கட்டடத்தில், தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதன்படி தீயிணை அணைப்பதற்காக, 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
பெண் சாரதிகளுக்கு விமானப் பணிப்பெண்களைப் போல சீருடை - பிமல் ரத்நாயக்க
Local
20 September 2025

பங்களாதேஷ் அணி களத்தடுப்பில்
Local
20 September 2025

புறக்கோட்டை தீப்பரவல் கட்டுப்பாட்டிற்குள்
Local
20 September 2025

தாய்லாந்தை தோற்கடித்தது இலங்கை
Local
20 September 2025

“சும்மா இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க” மஹிந்தவை இன்றும் பார்க்க வந்த ஆதரவாளர்கள்
Local
20 September 2025

கையெழுத்து வேட்டை மூலம் மலையக அதிகார சபையை காப்பாற்றப் போராட்டம் – முன்னாள் எம்.பி திலகர்
Local
20 September 2025

தந்தையின் இழப்பை மனவலிமையால் சமாளித்து மீண்டும் களம் திரும்பும் துனித் வெல்லாலகேவின் கதை
Local
20 September 2025

"காசா போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை… மோடியும் தான் காரணம்" - பிரகாஷ் ராஜ்
Local
20 September 2025

செயலிழந்த கட்டுநாயக்க விமான நிலைய கணினி அமைப்பு வழமைக்கு திரும்பியது
Local
20 September 2025

எஜமானின் நலன் விசாரிக்க யாழ். மருத்துவமனை விரைந்த அழையா விருந்தாளி
Local
20 September 2025