International05 June 2026

ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் அடுத்த அதிரடி நகர்வு!

அமெரிக்காவுடன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக எதிர்பார்க்கப்படும் புரிந்துணர்வு வரைவில் இன்னும் தெளிவற்ற தன்மை நீடிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தற்போதைய வரைவில் சில தெளிவற்ற தன்மைகள் இன்றும் தீர்க்கப்படவேண்டியுள்ளதாக ஈரான் உச்சத் தலைவர்; மொஜ்தபா கமேனியின் ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரசுத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் இந்த கருத்தை வெளியிட்ட அவர், டிரம்ப் தனது நிபந்தனைகளை ஈரான் ஏற்குமாறு அழுத்தம் கொடுக்க விரும்புகிறார்

எனினும், தெஹ்ரானின் நிபந்தனைகளைத் தெளிவற்ற நிலையிலேயே வைத்திருக்க அவர் விரும்புவதாகவும் உச்சத் தலைவர்; மொஜ்தபா கமேனியின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes