பொலிவுட் திரையுலகின் முன்னணி மற்றும் பிரபல நட்சத்திர நடிகரான அமீர்கான் (Aamir Khan), தனது 61 ஆவது வயதில் 3 ஆவது முறையாக மீண்டும் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக வெளியாகி இருக்கும் உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் இணையதளங்களை அதிர வைத்துள்ளன.
தனது தனித்துவமான நடிப்பால் உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள அமீர்கான், ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பொலிவுட்வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள புதிய விபரங்களின்படி, நடிகர் அமீர்கான் தனது நீண்ட காலத் தோழியான கௌரி ஸ்ப்ராட் (Gauri Spratt) என்பவரை வரும் 5 ஆம் திகதி (நாளை) முறைப்படி கரம் பிடிக்க உள்ளதாகப் புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகின்றன.
61 வயதிலும் தனது காதலைத் திருமண பந்தமாக மாற்றத் துணிந்துள்ள இந்த விசித்திர நிகழ்வு ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகினரையும், ரசிகர்களையும் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், இவர்களின் தற்போதைய புகைப்படங்கள் அவர் சமூக ஊடகங்களில் அசுர வேகம் எடுத்து வருகிறது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
ஜூன் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று வெளியாகும்!
Local
05 June 2026
தடைசெய்யப்பட்ட காட்டில் புதிய மர்ம உலகம்!
Local
05 June 2026
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கான சாத்தியம்
Local
05 June 2026
"உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பானது தானா?" வலையில் சிக்கிய 14 சிறுவர்கள்!
Local
05 June 2026
"டிரம்பிற்காகக் காத்திருக்க வேண்டாம்!"
Local
05 June 2026
வீடு தேடி வந்த தாயாருக்கும் விதிக்கப்பட்ட விசித்திரத் தடை! அரச குடும்பத்தில் சம்பவம்?
Local
05 June 2026
அமீர்கான் கரம் பிடிக்கும் 'கௌரி ஸ்ப்ராட்' யார்?
Local
05 June 2026
ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் அடுத்த அதிரடி நகர்வு!
Local
05 June 2026
"இராணுவமா அல்லது காகிதமா?" டொனால்ட் டிரம்ப் வௌியிட்ட உலகப் பேரழிவு எச்சரிக்கை!
Local
05 June 2026
போர் செய்யும் நாட்டுடன், கால்பந்து போரில் ஈடுபட தயாராகும் ஈரான்!
Local
05 June 2026