அரசியல் ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில், உக்ரைனின் மார்தா கொஸ்டியூக்கை (Marta Kostyuk) வீழ்த்தி ரஷ்யாவின் இளம் வீராங்கனை மீரா ஆண்ட்ரீவா (Mirra Andreeva) சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் அவர் தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் (Grand Slam) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இன்று (04) நடைபெற்ற இப்போட்டியில், 'Court Philippe Chatrier' மைதானத்தில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆண்ட்ரீவா, 6-1 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் கொஸ்டியூக்கை தோற்கடித்தார்.
இதற்கமைய, இறுதிப் போட்டியில் அவர் தனது சொந்த நாட்டு வீராங்கனையான டயானா ஷ்னைடர் (Diana Shnaider) அல்லது போலந்தின் மாயா ச்வலின்ஸ்கா (Maja Chwalinska) ஆகிய இருவரில் ஒருவருடன் மோதவுள்ளார்.
2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, உக்ரைன் நாட்டு வீரர், வீராங்கனைகள் பின்பற்றி வரும் வழக்கத்தின்படி, கொஸ்டியூக் போட்டிக்கு முன்னதாக தனது எதிர்த்தரப்பு வீராங்கனையுடன் பாரம்பரியமாக எடுக்கப்படும் புகைப்படத்திற்கு தோன்றுவதைத் தவிர்த்தார்.
அத்துடன், போட்டிக்கு முன்னரோ அல்லது பின்னரோ வலைக்கு அருகில் (Net) கைகுலுக்குவதையும் (Handshake) அவர் தவிர்த்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், போட்டிக்கு முன்னரோ அல்லது பின்னரோ வலைக்கு அருகில் (Net) கைகுலுக்குவதையும் (Handshake) அவர் தவிர்த்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Latest News
ஜூன் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று வெளியாகும்!
Local
05 June 2026
தடைசெய்யப்பட்ட காட்டில் புதிய மர்ம உலகம்!
Local
05 June 2026
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கான சாத்தியம்
Local
05 June 2026
"உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பானது தானா?" வலையில் சிக்கிய 14 சிறுவர்கள்!
Local
05 June 2026
"டிரம்பிற்காகக் காத்திருக்க வேண்டாம்!"
Local
05 June 2026
வீடு தேடி வந்த தாயாருக்கும் விதிக்கப்பட்ட விசித்திரத் தடை! அரச குடும்பத்தில் சம்பவம்?
Local
05 June 2026
அமீர்கான் கரம் பிடிக்கும் 'கௌரி ஸ்ப்ராட்' யார்?
Local
05 June 2026
ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் அடுத்த அதிரடி நகர்வு!
Local
05 June 2026
"இராணுவமா அல்லது காகிதமா?" டொனால்ட் டிரம்ப் வௌியிட்ட உலகப் பேரழிவு எச்சரிக்கை!
Local
05 June 2026
போர் செய்யும் நாட்டுடன், கால்பந்து போரில் ஈடுபட தயாராகும் ஈரான்!
Local
05 June 2026