உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், வடகொரியாவை சென்றடைந்துள்ளார்.
ஷி ஜின்பிங் பியோங்யாங்கை வந்தடைந்துள்ளதாக, சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹவா செய்தி நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
பொருளாதார மற்றும் அரசியல் பலன்களை வழங்குவதற்கு ஈடாக, வடகொரியா மீதான சீனாவின் தனித்துவமான செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டும் நோக்கிலேயே இந்தப் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் வடகொரியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் விஜயமான இந்த இரண்டு நாள் பயணத்தின் போது, ஜனாதிபதி ஷி ஜின்பிஙை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-னைச் சந்திக்கவுள்ளார்.
இந்த பயணத்திற்கான குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அமெரிக்காவுடனான தனித்தனி மோதல்களை எதிர்கொள்ளும் வேளையில், தங்களின் பாரம்பரியக் கூட்டணியை முழுமையாக மீட்டெடுக்க இரண்டு நாடுகளும் முயற்சித்து வருவதால், இந்தச் சந்திப்பு இருதரப்பு உறவுகளிலும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Latest News
தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி!
Local
08 June 2026
இலங்கை சுற்றுலா துறையில் புதிய சாதனை
Local
08 June 2026
எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட 3 இலங்கையர்கள் பத்திரமாக மீட்பு
Local
08 June 2026
நாட்டின் பல இடங்களில் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
08 June 2026
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!
Local
08 June 2026
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை தரும் புதிய தொழில்நுட்பம்!
Local
08 June 2026
மேலதிக வரி விதிப்புக்கு மத்தியிலும் குறையாத வாகன இறக்குமதி
Local
08 June 2026
பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு 10 புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம்
Local
08 June 2026
திறைசேரி நிதி மோசடி விவகாரம் - இன்று கூடுகிறது அரச பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழு
Local
08 June 2026
7 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா சென்றார் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்
Local
08 June 2026