யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர பங்களித்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம், தற்போதைய அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையை பலவீனப்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
கெகிராவ பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதிலும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்காற்றிய உளவுத்துறை அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அதேநேரம், 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதுகாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தைப் போன்று உளவுத்துறை அதிகாரிகளைக் கைது செய்யும் இவ்வாறான நடவடிக்கைகள், நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை சீர்குலைத்து தீவிரவாத சக்திகள் மீண்டும் உருவாவதற்கான சூழலை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.

Latest News
சுகாதார அமைச்சில் 237 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு: நேர்முகப்பரீட்சை திகதிகள் அறிவிப்பு!
Local
09 June 2026
உளவுத்துறையை பலவீனப்படுத்துகிறது அரசாங்கம்: நாமல் ராஜபக்ஷ பகிரங்க குற்றச்சாட்டு!
Local
09 June 2026
சஹ்ரானை அழைத்து சென்ற சட்டத்தரணி, தற்போது ஜனாதிபதியில் ஆலோசகர் - பகீர் கிளப்பும் மனோஜ் கமகே
Local
09 June 2026
மீண்டும் சர்ச்சை:பென் ஸ்டொக்ஸ் மற்றும் அட்கின்சனிடம் அதிரடி விசாரணை!
Local
09 June 2026
இலங்கை - மே.இ.தீவுகள் 3ஆவது ஒருநாள் போட்டி: நாணய சுழற்சி தாமதம்!
Local
09 June 2026
நீதிமன்றத்தில் நடந்த பரபரப்புச் சந்திப்பு: அருட்தந்தை வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
09 June 2026
அதிவேக நெடுஞ்சாலையில் நொருங்கியது பேருந்து - 10 பேர் படுகாயம்!
Local
09 June 2026
கொழும்பில் திரண்ட எதிர்க்கட்சிகள்- கூடாரத்தை காவல்துறை அகற்றியதால் பதற்றம்!
Local
09 June 2026
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மகன், மருமகனுடன் சந்தித்தார் நடிகர் பிரபு!
Local
08 June 2026
கமல்ஹாசன் தயாரிப்பில் 'தலைவர் 173' : அதிரடிப் பாடலுடன் விரைவில் தொடங்குகிறது படப்பிடிப்பு!
Local
08 June 2026