அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான இரண்டாம் கட்டக் கொடுப்பனவுகள், இன்று முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளன.
நலன்புரி நன்மைகள் சபையினால் இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாடு முழுவதும் உள்ள மொத்தம் 270,025 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவுகள் கிடைக்கவுள்ளன.
இதற்காக 3.28 பில்லியன் ரூபாய்க்கும் அதிகத் தொகை பயனாளிகளின் கணக்குகளுக்கு இன்று முதல் நேரடியாகக் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
தலவத்துக்கொட உடற்பிடிப்பு நிலைய முற்றுகை: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
Local
23 June 2026
மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி - இலங்கையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
Local
23 June 2026
2029-இல் மாறப்போகும் இலங்கை டிஜிட்டல் தொலைக்காட்சி திட்டம்
Local
23 June 2026
அஸ்வெசும பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு
Local
23 June 2026
அமெரிக்கப் பேச்சுவார்த்தை: ஈரானுக்குக் கிடைக்கும் பாரிய பொருளாதார நன்மை!
Local
23 June 2026
2027 முதல் முன்பள்ளிக் கல்வியில் அதிரடி மாற்றம்!
Local
23 June 2026
மின்மயமாக்கல் நோக்கி நகரும் உலகம்
Local
23 June 2026
ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் பதற்றம்!
Local
23 June 2026
பாலஸ்தீன சிறுவர்களின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலில் – ஐநா குழு எச்சரிக்கை
Local
23 June 2026
மத்திய கிழக்கு நெருக்கடியால் ஆபிரிக்காவிற்கு ஆபத்தா? IMF எச்சரிக்கை!
Local
23 June 2026