தற்போதைய அரசாங்கத்தை மக்கள் சோதனை செய்து பார்ப்பதற்கே ஆட்சியை ஒப்படைத்துள்ளதாகவும், இன்னும் மூன்று ஆண்டுகள் நிறைவடையும் போது அவர்களின் உண்மை நிலை முழுமையாக வெளிப்படும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இன்று (13) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
தற்போது இந்த அரசாங்கத்தை மக்கள் சோதனை செய்து பார்ப்பதற்காகவே ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏன் அவ்வாறு கொடுக்கப்பட்டது என்றால், இல்லாவிட்டால் கடந்த 76 ஆண்டுகால சாபம் என்று கூறுவதைப் போல, இன்னும் ஒரு 76 ஆண்டுகளுக்கு இதையேதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
'எங்களிடம் ஆட்சியைக் கொடுத்திருந்தால் நாங்கள் இதைவிட மிகச் சிறப்பாகச் செய்திருப்போம்' என்று அவர்கள் தொடர்ந்து கதை பேசிக்கொண்டே இருந்திருப்பார்கள்.
ஆனால், அவர்களின் ஆட்சிக் காலத்தின் மீதமுள்ள மூன்று ஆண்டுகள் போகும்போது, அவர்கள் சோதிக்கப்பட்ட விதம் மக்களுக்கு நன்றாகவே புரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
பரிஸ் அருகே பாரிய காட்டுத்தீ – 800 ஹெக்டேயர் வனம் எரிந்து நாசம்
Local
13 July 2026
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நற்செய்தி : வீட்டு வாடகை உதவித்தொகை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Local
13 July 2026
உற்பத்தியான அரிசி வீணாகாமல் தொழில்துறைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும்!
Local
13 July 2026
பரீட்சை முடிந்து ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மாயம் – தேடுதல் தீவிரம்
Local
13 July 2026
120 ரூபாய்க்கு ஒரு கிலோ நெல்லை விற்பனை செய்ய முடியவில்லை - கடந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க அலையை உருவாக்கியவர்களே விவசாயிகள்!
Local
13 July 2026
அன்று எதிர்த்த திட்டங்களையே இன்று அரசாங்கம் அமுலாக்குகிறது
Local
13 July 2026
விவசாயிகளை அவமதிக்கும் அரசாங்கத்திற்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவர்
Local
13 July 2026
அரசாங்கத்திற்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம்- ம் 3 ஆண்டுகளில் உண்மை வெளிப்படும்
Local
13 July 2026
திருமலை நாயக்கர் காலத்து பிரம்மாண்டம்: சிதைவிலிருந்து மீட்கப்படும் வண்டியூர் தெப்பக்குள நீராழி மண்டபம்!
Local
13 July 2026
இலங்கையின் சிரேஷ்ட பிரஜை பஞ்சாங்கே கலுமெனிகே தனது 114 ஆவது வயதில் காலமானார்
Local
13 July 2026