பிராந்தியம் முழுவதும் பொதுமக்கள் மீது ஈரான் திட்டமிட்டுத் தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஈரான் படைகள் ஏழு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் பொது மகன்களான சுமார் 12 பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்டை வளைகுடா நாடுகளை நோக்கி ஈரான் பல ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் ஏவியுள்ளதாகத் தெரிவித்த அட்மிரல் கூப்பர், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களுக்கு ஈரான் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகளுக்காக ஈரான் படைகளை அமெரிக்கா பொறுப்புக்கூறச் செய்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Latest News
அமெரிக்காவில் கடிகார நேரத்தை மாற்றும் நடைமுறைக்கு முடிவு: பிரதிநிதிகள் சபையில் சட்டமூலம் நிறைவேற்றம்!
Local
15 July 2026
பொதுமக்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!
Local
15 July 2026
புகையிலை உள்ளடங்கிய வெற்றிலை விற்பனைக்கு விரைவில் தடை!
Local
15 July 2026
கட்டுமானத்துறை நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பு: பிரதி அமைச்சர் தகவல்!
Local
15 July 2026
துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி பல்லேகலைக்கு தற்காலிகமாக இடமாற்றம்
Local
15 July 2026
அதிகாரிக்கான மிரட்டலே சிறைச்சாலை வன்முறையின் ஆரம்பப் புள்ளி! சிஐடி சமர்ப்பித்த முழு அறிக்கை!
Local
15 July 2026
சிகரெட் வரி குறைப்பால் ரூ.25 பில்லியன் வருமான இழப்பு: வெரிட்டே ரிசர்ச் தகவல்
Local
15 July 2026
பிரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவானது ஸ்பெயின்!
Local
15 July 2026
கடல்வழி முற்றுகை மீண்டும் அமுலானது - 20 போர்க்கப்பல்கள் களத்தில்: ஈரான் மீது புதிதாக தாக்குதல்கள்!
Local
15 July 2026
தாதியர்களின் ஓய்வு வயது வரம்பை 2 வருடங்களால் நீடிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை!
Local
15 July 2026