பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெற்ற வானூர்தி விபத்தொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று கொலம்பியப் பெண்கள் மற்றும் விமானி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
டிஜுகா தேசிய பூங்காவிற்கு மேலாக இடம்பெற்ற சுற்றுலாப் பயணத்தின்போதே டிஜுகா வனப்பகுதியில் உள்ள 'விஸ்டா சினேசா' பகுதிக்கு அருகில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
15ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக கொலம்பியாவிலிருந்து பிரேசிலுக்கு வருகை தந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரில், மூன்று பெண்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வானூர்தியில் மூன்று பயணிகளுக்கு மட்டுமே இடவசதி இருந்ததால், குடும்பத்தினர் இரு குழுக்களாகப் பிரிந்து பயணித்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Latest News
மரங்களை கட்டியணைத்து கதறியழும் பெண் விவசாயி!
Local
09 August 2026
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் காதலா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்!
Local
09 August 2026
பிரேசிலில் வானூர்தி விபத்துக்குள்ளாகி நால்வர் உயிரிழப்பு
Local
09 August 2026
அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிக்கிறது - நாமல் சாடல்
Local
09 August 2026
AI தொழில்நுட்பத்தால் வந்த வினை : இணையவாசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ருதி ஹாசனின் அதிரடி வழக்கு!
Local
09 August 2026
சவூதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!
Local
09 August 2026
"அம்மா பற்றி ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த ஒரு விடயம்..." - இணையத்தில் வைரலாகும் நேர்காணல்!
Local
09 August 2026
15 வயதா? 18 வயதா? - வைபவ் சூர்யவன்சி குறித்து பிரெட் லீ கருத்து!
Local
09 August 2026
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ‘டொக்ஸிக்’ திரைப்பட ட்ரெய்லர்
Local
09 August 2026
மெஸ்ஸியின் மறைந்த தந்தைக்கு இன்டர் மியாமி வீரர் ரொட்ரிகோ டி போல் உருக்கமான அஞ்சலி!
Local
09 August 2026