உலகப் புகழ்பெற்ற தற்காப்புக் கலை மற்றும் திரைப்பட நட்சத்திரமான 71 வயதுடைய ஜாக்கி ஜான் , தனது இறுதிச் சடங்கில் ஒலிக்க வேண்டிய இரகசியப் பாடல் ஒன்றைப் பதிவு செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தான் மறைந்த பிறகே இந்த பாடல் பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையுடன் அவர் இதனைப் பதிவு செய்துள்ளார்.
தனது வாழ்க்கைப் பயணத்தையும், உலகிற்கு அவர் கூற நினைக்கும் இறுதிச் செய்தியையும் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தனது இறுதி அஞ்சலி நிகழ்வின் போது இந்தப் பாடல் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும் என அவர் விரும்பியதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Latest News
மெக்சிகோவில் 36வது பிறந்தநாளைக் கொண்டாடிய 'சின் சின்' பண்டா கரடி!
Local
06 July 2026
500 கோடி ஆண்டுகளில் சூரியன் அழியும் போது பூமி தப்பிக்குமா? : பெல்ஜியம் விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு!
Local
06 July 2026
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையில் மூவர் கொண்ட குழு நியமனம்!
Local
06 July 2026
71 வயதான ஜாக்கி ஜான் எடுத்த அதிரடி முடிவு : இறுதி அஞ்சலி நிகழ்வில் ஒலிக்கக் காத்திருக்கும் இரகசியப் பாடல்!
Local
06 July 2026
நிந்தவூர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் திடீர் உயிரிழப்பு!
Local
06 July 2026
பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு - சம்பவத்துக்கு பொறுப்பேற்றார் நீதி அமைச்சர்!
Local
06 July 2026
ஆடி அமாவாசை தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்குமாறு இந்துமத பீடம், பிரதமரிடம் கோரிக்கை
Local
06 July 2026
கோட்டாபயவின் மனுவை உயர் நீதிமன்றுக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!
Local
06 July 2026
அக்குரேகொட சட்டத்தரணி தம்பதி மரணம்: மாலைதீவில் கைதான வாகன ஓட்டுநர் வாக்குமூலம்!
Local
06 July 2026
குடிவரவு - குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது!
Local
06 July 2026