கால்பந்து கிண்ணத் தொடரின் 'H' பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் சவூதி அரேபிய அணிகள் மோதின.
அட்லாண்டா மைதானத்தில் 68,239 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த போட்டியில், ஸ்பெயின் அணி 4-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆட்டம் தொடங்கிய முதலே ஸ்பெயின் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. போட்டியின் 10ஆவது நிமிடத்தில், மைக்கல் ஓயர்சபால் (Mikel Oyarzabal) உதவியுடன் லாமினி யமால் (Lamine Yamal) ஸ்பெயின் அணிக்கான முதல் கோலை அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, 21ஆவது நிமிடத்தில் அய்மெரிக் லபோர்ட்டின் (Aymeric Laporte) உதவியோடும், 24ஆவது நிமிடத்தில் டானி ஓல்மோவின் (Dani Olmo) உதவியோடும் மைக்கல் ஓயர்சபால் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தினார்.
இதன் மூலம் ஆட்டத்தின் முதல் பாதியிலேயே ஸ்பெயின் அணி 3-0 என வலுவான முன்னிலையைப் பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், 49ஆவது நிமிடத்தில் சவூதி அரேபிய அணியின் ஹசன் அல் தம்பக்தி (Hassan Al Tambakti) துரதிர்ஷ்டவசமாக ஒரு 'ஒவ்ன் கோல்' (Own Goal) அடித்தார். இதனால் ஸ்பெயின் அணியின் கோல் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
ஆட்ட நேர முடிவில் சவூதி அரேபிய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.

Latest News
ஐ.நா. சித்திரவதைத் தடுப்பு உபகுழுவின் முதற்கட்ட இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளது
Local
22 June 2026
”ஒவ்வொரு லீற்றர் டீசலிலும் அநுரகுமார 98 ரூபாய் திருடுகிறார்" - சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு
Local
22 June 2026
ஈரான் - பெல்ஜியம் மோதிய போட்டி சமநிலையில் நிறைவு!
Local
22 June 2026
அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கியது இஸ்ரேல்!
Local
22 June 2026
பேருந்து கட்டணம் அடுத்த மாதம் திருத்தப்படுமா?
Local
22 June 2026
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் முன்னுரிமை அடிப்படையில் தீர்வு - அரசாங்கம் உறுதி!
Local
22 June 2026
“டெங்கு ஒழிப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது!”
Local
22 June 2026
பின்தொடரும் மர்ம நபர் - சலேவின் மனைவி முறைப்பாடு!
Local
22 June 2026
சவூதி அரேபியாவை 4-0 என வீழ்த்தி ஸ்பெயின் அபார வெற்றி
Local
21 June 2026
அமெரிக்காவின் அச்சுறுத்தலை நிராகரிக்கும் ஈரான்!
Local
21 June 2026