அமெரிக்க பொஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் 46வது போட்டியின் எல் பிரிவு ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் கானா அணிகள் கோல் எதனையும் பெறாமல் போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டன
இரண்டு அணிகளினதும் தற்காப்பு ஆட்டத்தால் கோல் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இன்று (ஜூன் 24) நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆட்டத்தின் தொடக்கத்திலே இரண்டு அணி
வீரர்களும் கோல் அடிப்பதற்காகத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டனர்.
எனினும், இரு தரப்பிலும் வியூகங்கள் வகுக்கப்பட்டு மிக பலத்த தற்காப்பு ஆட்டம் வெளிப்படுத்தப்பட்டதால், இறுதிவரை எந்தவொரு அணியினாலும் கோலை பெற முடியவில்லை.
இறுதியில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இதேவேளை தொடர்ந்து, இதே குழுவில் உள்ள பனாமா மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான அடுத்த லீக் போட்டி, கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள டொரண்டோ மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 4:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
Latest News
இலங்கை வான்படைக்கு உலங்கு வானூர்திகளை கையளித்த அமெரிக்க அரசு!
Local
24 June 2026
GIT 2026 பரீட்சைக்கு விண்ணப்பங்கள் ஆரம்பம்: தரம் 12 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Local
24 June 2026
சமநிலையில் முடிவடைந்த இங்கிலாந்து-கானா போட்டி
Local
24 June 2026
அமெரிக்கா - ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்த அமுலாக்கத்தில் சிக்கல்; இரு நாடுகளும் முரண்பட்ட கருத்து
Local
24 June 2026
VAT, சமூக பாதுகாப்பு வரி வரம்பில் மாற்றமில்லை; புதிய அறிவிப்பு!
Local
24 June 2026
நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்கவும்: அமைச்சர் சந்திரசேகருக்கு கடிதம்!
Local
24 June 2026
திடீர் சோதனையில் சிக்கிய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள்!
Local
24 June 2026
ரொனால்டோவின் சாதனையுடன் உஸ்பெகிஸ்தானை 5-0 என்ற அடிப்படையில் தோற்கடித்த போர்த்துக்கல்!
Local
24 June 2026
உலகக் கிண்ண கால் பந்தாட்டப் போட்டியில் ரொனால்டோ ஏற்படுத்திய வரலாற்று சாதனை
Local
23 June 2026
ஈரானின் பெலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது: ஈரான் ஜனாதிபதி அதிரடி
Local
23 June 2026