தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மே 4ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை நோக்கி மக்களின் கவனம் திரும்பியுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்பரீட்சை நிலவுகிறது.
குறிப்பாக, திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ (NDA) கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
இதன்படி வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இதற்கமைய பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் கணிப்புகள், தற்போதைய ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் எனத் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் புகழ்பெற்ற Axis My India நிறுவனத்தின் கணிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என அந்த நிறுவனம் கணித்துள்ளது.
Axis My India கணிப்பின்படி, திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் தலா 35 சதவீத வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Latest News
மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம்
Local
30 April 2026
பருத்தித்துறை கடற்றொழிலாளருக்கு நேர்ந்த கதி : "அவர்கள் கொள்ளையர்கள் அல்ல" - தமிழக பத்திரிக்கைகளுக்கு பதிலடி
Local
30 April 2026
மின்சாரக் கட்டண உயர்வு: 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு
Local
30 April 2026
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க மெகா திட்டம் : அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்த அவசர உத்தரவு!
Local
30 April 2026
பல பகுதிகளுக்கு இன்று இடியுடன் கூடிய மழை
Local
30 April 2026
பனையூரில் குவியும் வேட்பாளர்கள் : தேர்தல் முடிவுக்கு முன்பே விஜய் நடத்தும் அதிரடி ஆலோசனை!
Local
30 April 2026
அணு ஆயுதம் இல்லையென்றால் மட்டுமே ஒப்பந்தம் : ஈரானுக்கு ட்ரம்ப் விதித்த அதிரடி நிபந்தனை
Local
30 April 2026
ஆசிரியர்களின் நிழற்படங்களை அவமதிப்புக்குள்ளாக்கிய மாணவர்கள் - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
Local
30 April 2026
4 ஆண்டுகளில் இல்லாத உச்சம்! எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
30 April 2026
தவெக ஆட்சியமைக்கும்? Axis My Indiaவின் கருத்துக்கணிப்பினால் எகிறும் எதிர்பார்ப்பு
Local
30 April 2026